CSK வரலாற்று வெற்றி - பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன்

Chennai Super Kings Mumbai Indians Sanju Samson IPL 2026
By Karthikraja Apr 24, 2026 05:56 AM GMT
Report

MI அணிக்கு எதிராக CSK பாரிய வெற்றியடைந்த போட்டியில், சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

CSK வரலாற்று வெற்றி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

CSK வரலாற்று வெற்றி - பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன் | Csk Historic Won Vs Mi Sanju Samson Break Records

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் குவித்தது.

தொடர்ந்து, 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், 19 ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  

ஆயுஷ் மாத்ரேவிற்கு மாற்றாக CSK அணியில் இணையும் ஆகாஷ் மத்வால்

ஆயுஷ் மாத்ரேவிற்கு மாற்றாக CSK அணியில் இணையும் ஆகாஷ் மத்வால்

இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

CSK வரலாற்று வெற்றி - பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன் | Csk Historic Won Vs Mi Sanju Samson Break Records

இதன் மூலம், MI அணிக்கு எதிராக 100 ஓட்டங்களுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை CSK படைத்தது.

மும்பை இந்தியன்ஸ் அதன் சொந்த மைதானத்தில், அதிகபட்சமாக RCB அணியிடம் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதே அதிகமாக இருந்தது. தற்போது 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மோசமான சாதனையை முறியடித்துள்ளது.

சஞ்சு சாம்சன் சாதனைகள்

இதே போல், 54 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 101 ஓட்டங்கள் எடுத்த CSK வீரர் சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 

CSK வரலாற்று வெற்றி - பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன் | Csk Historic Won Vs Mi Sanju Samson Break Records

இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் CSK வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, மும்பைக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் 88 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 

ஒரே போட்டியில் 2 சாதனைகளை முறியடித்த வைபவ் சூரியவன்ஷி

ஒரே போட்டியில் 2 சாதனைகளை முறியடித்த வைபவ் சூரியவன்ஷி

மேலும், CSK அணிக்கு ஒரு ஐபிஎல் தொடரில் 2 சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

CSK வரலாற்று வெற்றி - பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சன் | Csk Historic Won Vs Mi Sanju Samson Break Records

இத்துடன் டி20 போட்டிகளில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தனது 6வது சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சன் அதிக சதங்கள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை முறியடித்தார். 5 சதங்களுடன் இஷான் கிஷான் அடுத்த இடத்தில் உள்ளார்.  

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வாழ்நாள் தடை?

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வாழ்நாள் தடை?

மொத்தமாக அதிக T20 சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 8 சதங்களுடன் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி மற்றும் அபிஷேக் சர்மா 9 சதங்களுடன், முதலிடத்தில் உள்ளனர்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US