கொடிய எபோலா வைரஸ் தொற்று மீண்டும்? 70 பேர் கண்காணிப்பில்: உறுதிப்படுத்திய சுகாதார அமைச்சகம்

Congo Ebola one dead back again
By Balakumar Feb 08, 2021 12:55 PM GMT
Report

பல ஆயிரம் மக்களை பலிவாங்கிய எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியானதாக காங்கோ ஜனநாயக குடியரசின் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பிப்ரவரி 1 ஆம் திகதி பியானா நகரில் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு பிப்ரவரி 3 ஆம் திகதி புட்டெம்போவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னர் எபோலா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒருவரையே தற்போது எபோலா பாதிப்பால் மரணமடைந்துள்ள பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது எபோலாவால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளது, மீண்டும் எபோலா பரவலுக்கான அறிகுறியா அல்லது கட்டுப்படுத்தக் கூடியதா என்பது தொடர்பில் தெளிவான தகவல் ஏதும் வெளிவரவில்லை.

2018 முதல் 2020 வரையான காலகட்டத்தில் இப்பகுதியில் எபோலா பரவல் காரணமாக சுமார் 2,200 மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.  

எபோலா தொற்று கண்டறியப்பட்ட பகுதியில் தற்போது பிராந்திய சுகாதார அமைப்புகள் துரித நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன.

இவர்களுக்கு உதவியாக தேசிய சுகாதார அமைப்புகளும் கூடிய விரைவில் களமிறங்கும் என சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எபோலாவால் மரணமடைந்த பெண்ணுடன் நெருக்கமானவர்கள் என இதுவரை 70 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் அவர் சென்ற பகுதிகள் கண்டறியப்பட்டு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் உலக சுகாதார நிறுவனமும் உதவிக்கு வந்துள்ளது. மட்டுமின்றி, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காங்கோவின் பூமத்திய ரேகை காடுகள் எபோலா வைரஸின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கின்றன.

எபோலா பாதிப்பு கடுமையான வாந்தியெடுத்தல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது மற்றும் உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.

1976 ஆம் ஆண்டில் எபோலா ஆற்றின் அருகே வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து காங்கோ நாடு இதுவரை 11 முறை மிகப்பெரிய எபோலா பரவலை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US