சிரியா முன்னாள் ஜனாதிபதி அசத்திற்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

Death Penalty Syria
By Karthikraja Aug 11, 2026 01:20 PM GMT
Report

சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக அசத் குடும்பத்தினர் ஆட்சி செய்து வந்தனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பசார் அல்-அசத்(Bashar al-Assad), சிரியாவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார். 

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசத்திற்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் | Death Sentence For Ex Syrian President Assad

2024 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தீவிரமடைந்து போராட்ட குழுவினர் சிரியா தலைநகர் டமாஸ்கஸை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்த்தனர். 

இதனையடுத்து, ஜனாதிபதியாக இருந்த பசார் அல்-அசத், தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவிற்கு தப்பி சென்றார். 

[

ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ள பலுச்சிஸ்தான் - பாகிஸ்தான் மௌனம்

ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ள பலுச்சிஸ்தான் - பாகிஸ்தான் மௌனம்

]

அதன் பின்னர், அஹ்மத் அல்-ஷரா சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். 

இதனையடுத்து, மனித குலத்திற்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுத்தாக முன்னாள் ஜனாதிபதி பசார் அல்-அசத் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் உள்ளது.

மேலும், அசாத் மற்றும் அவரது சகோதரரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US