மெக்சிகோவில் கடலிலும் ஆழமான பள்ளம்
கடந்த சில நாட்களில் மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட பள்ளம்
900 அடி ஆழமுள்ள ஒன்றரை சதுரடி பரப்பளவுக் கொண்ட பள்ளம் ஒன்றரை மெக்சிகோவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பள்ளம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அது ராட்சத பள்ளம் என்று தான் கூறுகின்றார்கள்.
மேலும் இந்த பள்ளத்தில் ஓட்சிசனின் அளவு மிகக்குறைவாகும்.
இதற்கு சுற்றுலா பயணிகள் சென்றாலும், அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அடர்நீல நிறம் உருவாவதற்கு பக்டீரியாக்களே காரணம் என்றும், தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் அழுகி உருவாக்கும் பக்டீரியாக்களே காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
இதைவிடவும் ராட்சத பள்ளம் தென் சீன கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.