இந்தியா T20 உலக கிண்ணத்தை வெல்லுமா? மௌனம் கலைத்த தோனி

MS Dhoni Indian Cricket Team T20 World Cup 2026
By Karthikraja Feb 04, 2026 08:17 AM GMT
Report

இந்திய அணி T20 உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு குறித்து தோனி பேசியுள்ளார்.

T20 உலக கிண்ண தொடர்

2026 T20 உலக கிண்ண தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. 

இந்தியா T20 உலக கிண்ணத்தை வெல்லுமா? மௌனம் கலைத்த தோனி | Dhoni About India Chances For T20 World Cup 2026

இதுவரை போட்டியை நடத்தும் அணியோ அல்லது நடப்பு சாம்பியனோ, T20 உலக கிண்ணத்தை வென்றதாக இல்லை.

இந்நிலையில், இந்திய அணி T20 உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு குறித்து முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம்

பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம்

தோனி கருத்து

இதில் பேசிய அவர், "சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆபத்தான அணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த நல்ல அணிக்கு தேவையான அனைத்தும் இவர்களிடம் உள்ளது. அழுத்தம் நிறைந்த T20 வடிவத்தில் விளையாடிய பரந்த அனுபவம் அவர்களுக்கு உண்டு என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியா T20 உலக கிண்ணத்தை வெல்லுமா? மௌனம் கலைத்த தோனி | Dhoni About India Chances For T20 World Cup 2026

இருந்தாலும் பனி போட்டியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனக்கு பனி பிடிக்காது. நான் விளையாடும் போது என்னை பயமுறுத்திய விடயங்களில் பனியும் ஒன்று. நாணய சுழற்சியில் வெல்லாத போது பனி முக்கியமான விடயமாக இருக்கும். 

போட்டியில் நிலைமை நடுநிலையாக இருந்தால், சிறந்த சில அணிகளுடனான பெரும்பாலான போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்" என தெரிவித்துள்ளார். 

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்?

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்?

மேலும், வீரர்களுக்கு 30 வயதிற்கு பின்னர் தான் அனுபவம் கிடைக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்களை விளையாட வேண்டாம் என்று யாரும் சொல்லக் கூடாது. அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

அவர்கள் உடற்தகுதியுடன் இருந்தால், தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால், 2027 உலகக்கிண்ணத்தில் விளையாடலாம் என்றும், அவர்களை வயதை வைத்து நீக்குவது தவறு என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US