கேட்சை தவறவிட்ட தீபக் சாஹர்: மின்னல் ஸ்டெம்பிங்கில் சுப்மன் கில்லை வெளியேற்றிய தோனி:வீடியோ

MS Dhoni Chennai Super Kings Gujarat Titans Shubman Gill IPL 2023
By Thiru May 29, 2023 03:16 PM GMT
Report

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த குஜராத் வீரர் சுப்மன் கில் விக்கெட்டை அதிவேக ஸ்டெம்பிங் செய்து CSK கேப்டன் தோனி வெளியேறியுள்ளார்.

கேட்சை தவறவிட்ட தீபக் சாஹர்

2023ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து முதல் பேட்டிங்கில் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.

இந்த ஐபிஎல் தொடரில் 3 சதங்களை அடுத்தடுத்து விளாசி கடுமையான பார்ம்-மில் இருக்கும் குஜராத் அணியின் சுப்மன் கில் விக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது.

கேட்சை தவறவிட்ட தீபக் சாஹர்: மின்னல் ஸ்டெம்பிங்கில் சுப்மன் கில்லை வெளியேற்றிய தோனி:வீடியோ | Dhoni Lightning Strike To Dismis Shubman Gill Wick

அந்த வகையில் சென்னை வீரர் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் சுப்மன் கில் அழகான கேட்ச் ஒன்றை தீபக் சாஹர்-யிடம் வழங்கினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த கேட்சை சாஹர் தவறவிட்டார்.

இதையடுத்து அதிரடி ஆட்டத்தில் களமிறங்கிய சுப்மன் கில் 19 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவித்து சென்னை அணிக்கு பதற்றத்தை அதிகரித்தார்.

மின்னல் வேக ஸ்டெம்பிங்

ஒரு கட்டத்தில் இவரது விக்கெட்டை வெளியேற்றியே ஆக வேண்டும் என்று சென்னை பந்துவீச்சாளர்கள் போராடி நிலையில், 7வது ஓவரை ரவீந்தர ஜடேஜா வீசினார்.

முதல் 5 பந்துகள் கடந்துவிட்ட நிலையில் ஜடேஜா வீசிய 7 ஓவரின் கடைசி பந்தை சுப்மன் கில் தவறவிடவே, அதை பிடித்து மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி.

கேட்சை தவறவிட்ட தீபக் சாஹர்: மின்னல் ஸ்டெம்பிங்கில் சுப்மன் கில்லை வெளியேற்றிய தோனி:வீடியோ | Dhoni Lightning Strike To Dismis Shubman Gill Wick

மூன்றாம் நடுவருக்கு முடிவு சென்ற நிலையில் தோனியின் அதிவேக ஸ்டெம்பிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சுப்மன் கில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

13 ஓவர்கள் வரை சென்னை அணி பந்து வீசியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 124 ஓட்டங்கள் குவித்துள்ளது  

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US