503 ஓட்டங்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

Sri Lanka Cricket Indian Cricket Team Dhruv Jurel
By Sivaraj Aug 24, 2026 02:08 PM GMT
Report

Dhruv Jurel century in Colombo: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்தது.

கொழும்பில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்தியா 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

துருவ் ஜுரேல் சதம்

கொழும்பில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 89 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார். 

Manav Suthar/Dhruv Jurel 

மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ - அபராதம் விதித்த ஐசிசி

மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ - அபராதம் விதித்த ஐசிசி

அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த துருவ் ஜுரேல் (Dhruv Jurel) அபாரமாக ஆடி சதம் விளாசினார்.

ஜுரேல் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா மற்றும் கேஷாரா நுவந்தா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பிரசித் கிருஷ்ணா கொடுத்த அதிர்ச்சி

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு இரண்டாவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா அதிர்ச்சி கொடுத்தார்.

அவரது பந்துவீச்சில் லஹிரு உதாரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பிரபத் ஜெயசூரியா 2 ஓட்டங்களில் மானவ் சுதர் ஓவரில் அவுட் ஆனார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்துள்ளது.    

Dhruv Jurel/Prasidh Krishna

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US