சர்க்கரை நோய் இருந்தாலும் பயம் வேண்டாம்.... நீங்கள் இந்த இனிப்பை தைரியமாக சாப்பிடலாம்

Diabetes
By Kirthiga Feb 06, 2024 07:00 AM GMT
Report

பொதுவாகவே வயது வந்தவர்கள் முதல் இளம்வயதினர் வரை நீரிழிவு நோயினால் பாதிப்படைகின்றார்கள்.

நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய நோயாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது. 

முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்

முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்

இந்த நோயால் பாதிக்கப்பட்டால் எவ்வகையான அறிகுறிகள் ஏற்படும் எனவும் இந்நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய இனிப்பு வகைகள் பற்றியும் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

நீரிழிவு நோய் வருவதற்கான காரணம் என்ன?

ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் (குளுக்கோஸ்) உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் இருந்தாலும் பயம் வேண்டாம்.... நீங்கள் இந்த இனிப்பை தைரியமாக சாப்பிடலாம் | Diabetes Patients Can Eat These Sweets Tamil

நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்,

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • தோலில் அரிப்பு ஏற்படுதல்
  • கண் பார்வை மங்கலடைதல்
  • சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்
  • பாதம் மறத்துப்போதல்
  • அதிகமான தாகம்
  • காயங்கள் மெதுவாக ஆறும்

விஜயின் இறுதி படத்திற்கு அவர் வாங்கவுள்ள சம்பளம் - கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

விஜயின் இறுதி படத்திற்கு அவர் வாங்கவுள்ள சம்பளம் - கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

  • எப்பொழுதும் பசியோடு இருத்தல்
  • எடைகுறைதல்
  • தோல் வியாதிகள் ஏற்படுதல்
  • சிந்திக்க முடியாத அளவு தலைபாரம்
  • இதய பாதிப்பு
  • மன ஆரோக்கிய பாதிப்பு
  • சிறுநீரக பாதிப்பு
  • நரம்பு மண்டல பாதிப்பு
  • சரும பிரச்சினைகள்
  • நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு  

சர்க்கரை நோய் இருந்தாலும் பயம் வேண்டாம்.... நீங்கள் இந்த இனிப்பை தைரியமாக சாப்பிடலாம் | Diabetes Patients Can Eat These Sweets Tamil

பயம் இல்லாமல் சாப்பிடக்கூடிய இனிப்புகள்

  • நீரிழிவு நோயாளிகள் கிரேக்க தயிர் (Greek yogurt) எடுத்துக்கொள்ளலாம். இது டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின்  சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். 

வாழைப்பழம் இருந்தால் போதும்... வலியே இல்லாமல் முகத்தில் இருக்கும் முடியை நீக்கலாம்

வாழைப்பழம் இருந்தால் போதும்... வலியே இல்லாமல் முகத்தில் இருக்கும் முடியை நீக்கலாம்

  • தினமும் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன், ஒரு ஆப்பிளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். 

  • 28 கிராம் டார்க் சாக்லேட்டில் வெறும் 13 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே இதை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு குறையும். 

சர்க்கரை நோய் இருந்தாலும் பயம் வேண்டாம்.... நீங்கள் இந்த இனிப்பை தைரியமாக சாப்பிடலாம் | Diabetes Patients Can Eat These Sweets Tamil

  • 140 கிராம் பேரிக்காயில் 21.3 கிராம் கார்போஹைட்ரேட்டு, 4 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

  • சியா விதை நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருகிறது. தினமும் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை அளவு குறையும். 

  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு  4 வாரம் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடலாம். 

சர்க்கரை நோய் இருந்தாலும் பயம் வேண்டாம்.... நீங்கள் இந்த இனிப்பை தைரியமாக சாப்பிடலாம் | Diabetes Patients Can Eat These Sweets Tamil

  • பாதாம், பெக்கன்கள், முந்திரி, பூசணி விதைகள் ஆகியவற்றை சேர்த்து வீட்டில் தயாரிக்கப்பட்ட டிரெயில் கலவையானது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும்.

  • ஓட்ஸ், தேங்காய், வேர்க்கடலை வெண்ணெய், மற்றும் ஆளிவிதை ஆகியவற்றை ஒரு சிறிய அளவு சாக்லேட்டுடன்சேர்த்து சாப்பிடுவது நல்லது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US