5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

Diamond
By Ragavan Aug 09, 2026 01:47 PM GMT
Report

Diamond Nuclear Battery: 5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி

2024-ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் UK Atomic Energy Authority இணைந்து, உலகையே ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.

அது, 5,700 ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி ஆகும்.

Diamond-Nuclear-Battery-Lasts-5700-Years

semiconductor போல செயல்படும் வைரம்

இந்த பேட்டரி, Carbon-14 எனப்படும் கதிர்வீச்சு ஐசோடோப்பை பயன்படுத்துகிறது. பொதுவாக Carbon-14 பழமையான பொருட்களின் வயதை கணக்கிடப் பயன்படுகிறது. ஆனால் இப்போது, அதே கதிர்வீச்சை சக்தி உற்பத்திக்காக பயன்படுத்தும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.

Carbon-14 மிக மெதுவாக சிதைவதால், 5,700 ஆண்டுகள் கழித்தும் பேட்டரி தனது சக்தியின் பாதியை வழங்கும். இந்த கதிர்வீச்சு, செயற்கை வைரத்தில் அடைக்கப்பட்டிருப்பதால், radiation வெளியேறாது.

வைரமே radiation-ஐ தடுக்கவும், semiconductor போல செயல்பட்டு, electrons-ஐ மின்சாரமாக மாற்றவும் உதவுகிறது.

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

microwatt அளவிலான சக்தி

இந்த பேட்டரி microwatt அளவிலான சக்தி மட்டுமே உற்பத்தி செய்யும். அதனால், இது மொபைல், லேப்டாப், கார்கள் போன்ற சாதனங்களுக்கு பொருந்தாது.

ஆனால், மருத்துவ சாதனங்கள் (pacemaker, neural implants), விண்வெளி ஆராய்ச்சி (satellites, deep space probes), தொலைதூர கண்காணிப்பு கருவிகள் (Arctic stations, undersea sensors) போன்ற இடங்களில், நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமல் இயங்க வேண்டிய சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

மேலும், இந்த பேட்டரி அணு கழிவுகளை பயனுள்ள சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. அணு உலைகளில் இருந்து எடுக்கப்படும் Carbon-14, வைரத்தில் அடைக்கப்பட்டு, நூற்றாண்டுகளுக்கு சக்தி வழங்கும். இதனால், அணு கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் புதிய வழி கிடைக்கிறது.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

புரட்சிகர கண்டுபிடிப்பு

ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக கொண்டு வர கூட்டாண்மைகள் மற்றும் விதிமுறை அனுமதிகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த வைர அணு பேட்டரி, சார்ஜ் செய்ய முடியாத சூழலில் நீண்ட கால சக்தி வழங்கும் புரட்சிகர கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US