இலங்கை கல்வியில் ஏற்படவுள்ள புதிய மாற்றம் - மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Ranil Wickremesinghe Sri Lankan Schools
By Kirthiga Jun 12, 2024 05:04 AM GMT
Report

இலங்கையில் இலவச கற்கைநெறிகளை பெற்றுக்கொள்வதற்கும், டிஜிட்டல் முறைகளை பெற்றுக்கொள்வதற்கும் டிஜிட்டல் கல்வித் தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

குறித்த டிஜிட்டல் தளமானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் வருகிற ஜூலை 13ஆம் திகதி ஆரம்பித்துவைக்கவுள்ளது.

இலங்கை கல்வியில் ஏற்படவுள்ள புதிய மாற்றம் - மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | Digital Education Platform In Sri Lanka June 13

publiclearn.lk என்ற தளத்தை தான் இவ்வாறு ஆரம்பிக்கவுள்ளனர். பப்ளிக் லேர்ன் என்பது உலகின் சில முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இலவச கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஒரே இடத்தில் இருந்து பல சேவைகளை வழங்குவதற்கும் உதவுகிறது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை கல்வியில் ஏற்படவுள்ள புதிய மாற்றம் - மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | Digital Education Platform In Sri Lanka June 13

டிஜிட்டல் கல்வித் தளமானது ரீஜண்ட் குளோபல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த தளமானது எந்தவொரு பாடத்திலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களை கற்பதற்கு தூண்டாமல் விட்டாலும், வெளிப்புறக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கற்றலை ஜனநாயகமாக்குகிறது.

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?

மேலும் இலங்கையர்களுக்கு உள், வெளிக் கல்வியை வழங்கும் பல விதமான கற்றல்களுக்கான அணுகலையும் குறித்த தளமானது வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US