உங்களுக்கு கழுத்து வலி ரொம்ப அதிகமாக இருக்கா? இதனை போக்க இந்த பயிற்சியை செய்து பாருங்க

Exercise Neck Pain Excercise Info
By Balakumar Mar 04, 2021 11:19 AM GMT
Report

இன்றைய காலத்தில் பலருக்கும் தொல்லை தரும் வலியாக கழுத்துவலி உள்ளது.

கழுத்துவலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி.

ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும். மேலும் கழுத்து வலியானது தலையை அசைக்க முடியாமல் செய்து, ஒருவருக்கு கவனச்சிதறலை அதிகம் உண்டாக்கும்.

இதனை தடுக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றான டேபிள்டாப் நிலை அல்லது மர்ஜரி ஆசனம் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

  1. முதலில் உடலை டேபிள்டாப் நிலை அல்லது மர்ஜரி ஆசன நிலைக்கு கொண்டு வரவும். கை விரல்களை தரையில் விரித்து, அதில் உள்ளங்கைகளை தரையில் வைத்து உடலை பேலன்ஸ் செய்யவும்.
  2. முன்னங்ககைகளை லேசாக தரையில் பதிக்க வேண்டும். கை மற்றும் கால் விரல்களை தரையில் பதித்து உடலை அப்படியே மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
  3. முன்னங்கைகள், விரல்கள் மற்றும் பாதங்களை தரையில் நன்கு அழுத்தி,இடுப்புப்பகுதியை மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
  4. தண்டுவட பகுதியை நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  5. இடுப்புப்பகுதிகளுக்கு இடையில், கால்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டைவிரல்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
  6. கால்களில் ஏற்படும் ஸ்ட்ரெச்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கால்விரல்களை, தரையில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  7. கால்களை நேராக வைத்துக் கொண்டோ அல்லது முழங்கால்களை சற்றே வளைத்தோ உடலின் பின்பகுதியை, பிளாட் ஆக வைத்து்கொள்ள முயல வேண்டும்.
  8. தலை மற்றும் கழுத்து பகுதிகள் சுதந்திரமாக அசையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முன்னந்தலை, தரையை தொடுமாறு இருக்க வேண்டும்.
  9. இந்த நிலையில், சுவாசத்தை 2 முதல் 6 வினாடிகள் வரை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  10. முழங்கால்களை மெதுவாக வளைத்து, இடுப்புப்பகுதியை பழைய நிலைக்கு மெதுவாக கொண்டு வந்து இந்த நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
  11. பலாசனா நிலைக்கு வந்து சுவாசத்தை வெளியே விட்டு, பின் அமைதி நிலைக்கு திரும்பவும்.

நன்மைகள்

  1. நமது மார்பகம் மற்றும் பின்பகுதிகள் வலு அடைகின்றன.
  2. முதுகு தண்டுவடம் வலிமை பெறுகிறது.
  3. தொடை எலும்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
  4. உடலின் மேற்புற பாகங்களுக்கு நல்ல வலு அளிக்கிறது.
  5. நரம்பு மண்டல இயக்கத்தை அதிகரிக்கிறது.

முக்கிய குறிப்பு

நன்மைகள் நமது மார்பகம் மற்றும் பின்பகுதிகள் வலு அடைகின்றன. முதுகு தண்டுவடம் வலிமை பெறுகிறது. தொடை எலும்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. உடலின் மேற்புற பாகங்களுக்கு நல்ல வலு அளிக்கிறது. நரம்பு மண்டல இயக்கத்தை அதிகரிக்கிறது. முக்கிய குறிப்பு

Gallery

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US