உடற்பயிற்சி செய்வதனால் பெண்கள் அடையும் நன்மைகள் என்ன தெரியுமா?

Exercise Info Exercise and Woman beneficial effect in body
By Balakumar Mar 12, 2021 06:14 PM GMT
Report

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி என்பது முக்கியமானதாகும். தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.

எனவே ஆண், பெண் இருவருமே உடற்பயிற்சியை தவறாது செய்வது வருவது நல்லது.

அந்தவகையில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதானல் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

  1. வயதாகும் போது உடலில் தசை வளர்ச்சி குறையும். அதுமட்டுமல்லாமல் தசைகள் வலிமை இழக்கக்கூடும். உடற்பயிற்சி தசைகளை உருவாக்குகிறது. பலப்படுத்துகிறது. வலுவுள்ள தசைகள் எலும்புகளை காயங்கள் ஏற்படாமல் காக்கும்.
  2. உடற்பயிற்சி செய்யும் போது ரத்த ஓட்டம் சீராகி தசைகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறது. மூட்டு வலியை குறைக்கிறது.
  3. உடற்பயிற்சி செய்யும் போது சருமத்துக்கு அதிக ஆக்சிஜன் நிறைந்த ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  4. உடற்பயிற்சி செய்வதால் வியர்வை வழியாக உடலில் உள்ள நச்சுக்பொருட்கள் வெளியேறி சருமம் புத்துணர்சி பெறுகிறது.
  5. உடற்பயிற்சி செய்யும் போது எண்டோர்பின் எனப்படும் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன் சுரக்கிறது. இது வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இதனால் மனதில் அமைதி நிலவுகிறது. மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வு நீங்குகிறது.
  6. உடற்பயிற்சி செய்வதால் மனநிலையை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களும் சுரக்கின்றன. இதனால் தசைகள் தளர்த்தப்பட்டு மனப்பதற்றம் வருவது தடுக்கப்படுகிறது.
  7. உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் சோர்வடைவதால் உடல் நிதானமாக தூக்கத்தை நோக்கி செல்லும். பொதுவாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் வெப்பநிலை குறைவதால் உடல் தானாகவே தூக்க உணர்வை நோக்கி செல்லும்.
  8. நல்ல தூக்கத்தின் போது நினைவு திறனை அதிகரிப்பது முதல் உடல் வலிகள் மற்றும் வீக்கங்கள் குறைவது வரையிலான பல நன்மைகள் ஏற்படுகின்றன.
  9. உடற்பயிற்சி செய்வதால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் தங்கள் வேலையை திறமையாக செய்ய உடற்பயிற்சி உதவுகிறது. 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US