போரிட தயங்கும் அமெரிக்கா? காத்திருக்கும் வரலாற்று அவமானம்

United States of America Iran
By Karthikraja Feb 23, 2026 01:40 PM GMT
Report

 ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

போரிட தயங்கும் அமெரிக்கா?

ஒருபுறம், அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், ராணுவ நடவடிக்கை மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முடிவில் டிரம்ப் உறுதியாக உள்ளார். 

போரிட தயங்கும் அமெரிக்கா? காத்திருக்கும் வரலாற்று அவமானம் | Does Us Hesitate To Strike On Iran Explained

அமெரிக்காவின் 2 பாரிய விமானம் தாங்கி போர் கப்பல்கள், மத்திய கிழக்கு கடற்பரப்பில் முகாமிட்டுள்ளது.

அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் தாக்கி அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. 

ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஹ்ரைன் மற்றும் ஓமனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் உள்ள தமது வீரர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. 

போரிட தயங்கும் அமெரிக்கா? காத்திருக்கும் வரலாற்று அவமானம் | Does Us Hesitate To Strike On Iran Explained

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் சில தினங்களில் ஈரான் மீதான தாக்குதலுக்கு டிரம்ப் உத்தரவிடுவார் என்ற பதற்றம் நிலவி வருகிறது.

அவ்வாறு அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால், ஈரான் மீதான தாக்குதலாக மட்டும் இல்லாமல், இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் விரிவடையும்.

ஈரான் தன்னுடைய ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஹிஸ்புல்லா, ஹௌதி போன்ற ஆதரவு குழுக்கள் மூலம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க முற்படும்.

அதேவேளையில், தன்னிடமுள்ள தகொலை படகுகள் மூலம் அமெரிக்கா போர் கப்பல்களை அழிக்க முயற்சிக்கும். ஒருவேளை அமெரிக்கா போர் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டால் அது அமெரிக்காவிற்கு வரலாற்று அவமானாக அமையும்.

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US