கொரோனாவை கண்டறியும் நாய்கள்..எரிமலை வெடிப்பிற்கு 32 பேர் பலி! உலக செய்திகள் ஒரு பார்வை
முழு உகல நாடுகளையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பாதிப்பின் மத்தியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை விரைவில் கண்டுபிடிக்கும் பல முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதில் ஆய்வில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை, நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுட்டுமின்றி கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியிலுள்ள கோமா நகர்ப்பகுதியில் எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஈராக்கில் அமெரிக்க மற்றும் சர்வதேச படைகள் தங்கியிருக்கும் இராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முழுத்தகவல்களை பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.