ரஷ்ய தூதரகத்தின் மீது மோதி காருடன் எரிந்த ஓட்டுநர்! பரபரப்பு வீடியோ
ருமேனியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வாயிற்கதவின் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ருமேனியா தலைநகர் Bucharest-ல் உள்ள ரஷ்ய தூதரகத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை தூதரகத்தின் வாயிற்கதவின் மீது கார் மோதிய தீப்பற்றி எரிந்த நிலையில், வானத்தை ஓட்டி வந்த நபரும் தீப்பற்றி எரிந்து பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூதரக வாயிற்கதவில் மோதிய கார், தீப்பற்றி எரியும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஓட்டுநரின் சாத்தியமான நோக்கம் அல்லது மற்ற விவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
கோட்டாபய அரசுக்கு எதிராக உடல் நடுநடுங்க போராடிய இளைஞர்! வைரலாகும் காணொளி
Un șofer a murit după ce a intrat cu mașina în gardul Ambasadei Rusiei la București. Autoturismul a luat foc.
— Marius Daniel (@MariusD78953735) April 6, 2022
Circulația rutieră este blocată pe artera care a avut loc accidentul, la fața locului sunt prezente multe echipaje de la brigada antitero, dar și polițiști și jandarmi. pic.twitter.com/UtBYViTQvw
ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர்.
Update!
— Marius Daniel (@MariusD78953735) April 6, 2022
Un șofer a murit după ce a intrat cu mașina în gardul Ambasadei Rusiei la București. Autoturismul a luat foc.
Circulația rutieră este blocată pe artera care a avut loc accidentul. pic.twitter.com/0XAjvDTmvz
ரஷ்ய அதன் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தி Bucharest-ல் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே போராட்டகாரர்கள் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், தூதரக வாயிற்கதவி மீது கார் மோதி தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.