மகளுக்காக 2 மில்லியன் டொலரை தீயில் எரித்த நிழல் உலக தாதா: பாப்லோ எஸ்கோபாரின் இமாலய சொத்து மதிப்பு

Money Businessman
By Thiru Jan 19, 2024 11:47 PM GMT
Report

தனக்கான தனிப்பட்ட சிறையை தானே கட்டிக்கொண்ட உலகின் மிகப்பெரிய பணக்கார கேங்ஸ்டர் பாப்லோ எஸ்கோபாரின் சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

கோகோயின் ராஜா

  இந்தியாவின் மிகவும் பணக்கார மற்றும் நிழல் உலக கேங்ஸ்டரான தாவூத் இப்ராஹிம்(Dawood Ibrahim) சொத்து மதிப்பு சுமார் 6.7 பில்லியன் அமெரிக்க டொலர் என்று 2015ம் ஆண்டு Forbes அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தாவூத் இப்ராஹிம் உலகின் மிகப்பெரிய பணக்கார கேங்ஸ்டர் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

drug lord gangster pablo escobar who bulid own luxury prison,Pablo Escobar, King of Cocaine, Forbes, gangster, Dawood Ibrahim, drug lord, richest, money, businessman, seventh-richest man globally, Robin Hood, La Catedral, Medellín cartel, மகளுக்காக 2 மில்லியன் டொலரை தீயில் எரித்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்: நிழல் உலகை ஆண்டவரின் சொத்து மதிப்பு

ரூ.1649 கோடி உலகின் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா: இந்திய தம்பதி வாங்கிய சொத்து எங்குள்ளது தெரியுமா?

ரூ.1649 கோடி உலகின் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா: இந்திய தம்பதி வாங்கிய சொத்து எங்குள்ளது தெரியுமா?

கேங்ஸ்டர் உலகை சொத்துக்கள் மற்றும் நிகர மதிப்பால் ஆட்சி செய்த ஒரே நபர் என்றால் அது, கொலம்பியன் போதை பொருள் கடத்தல் மன்னர் பாப்லோ எஸ்கோபார்(Pablo Escobar) தான்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து “கோகோயின் உலகின் ராஜாவாக”(King of Cocaine) மாறிய பாப்லோ எஸ்கோபாரின் வாழ்க்கை பயணம் ஒட்டுமொத்த உலகையும் வசீகரிக்கிறது.

drug lord gangster pablo escobar who bulid own luxury prison,Pablo Escobar, King of Cocaine, Forbes, gangster, Dawood Ibrahim, drug lord, richest, money, businessman, seventh-richest man globally, Robin Hood, La Catedral, Medellín cartel, மகளுக்காக 2 மில்லியன் டொலரை தீயில் எரித்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்: நிழல் உலகை ஆண்டவரின் சொத்து மதிப்பு

பணக்கார கேங்ஸ்டர்

போதை பொருள் கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரை உலகின் 7வது பணக்காரராக ஒருமுறை Forbes அறிவித்து இருந்தது. 1989ம் ஆண்டில் அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

உலகின் 80 சதவீத கோகோயின் சந்தைக்கு பொறுப்பான இவரது “மெடலின் கார்டெல்”(Medellín cartel) 1980களின் நடுப்பகுதியில் வாரத்திற்கு 420 மில்லியன் அமெரிக்க டொலர்  வர்த்தகத்தையும், ஆண்டுக்கு 22 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தையும் நடத்தியது.

Google CEO சுந்தர் பிச்சையின் 332 கோடி சொகுசு பங்களா: சொர்க்கத்தை பார்க்கனுமா இதோ

Google CEO சுந்தர் பிச்சையின் 332 கோடி சொகுசு பங்களா: சொர்க்கத்தை பார்க்கனுமா இதோ

drug lord gangster pablo escobar who bulid own luxury prison,Pablo Escobar, King of Cocaine, Forbes, gangster, Dawood Ibrahim, drug lord, richest, money, businessman, seventh-richest man globally, Robin Hood, La Catedral, Medellín cartel, மகளுக்காக 2 மில்லியன் டொலரை தீயில் எரித்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்: நிழல் உலகை ஆண்டவரின் சொத்து மதிப்பு

தன்னிடம் இருந்து அதிகப்படியான செல்வத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கியது, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கியது, சமூக கால்பந்து மைதானம் அமைத்தல் மற்றும் மிருகக்காட்சி சாலையை நிறுவுதல் போன்ற செயல்களை செய்ததால் அவர் ராபின் ஹூட் என்று புனைப் பெயரும் பெற்றார்.

சொந்தமாக சிறையை கட்டிக்கொண்ட பாப்லோ

எஸ்கோபார் உலகின் மிகப்பெரிய கேங்ஸ்டரான பாப்லோ எஸ்கோபார் தனக்கென சுயமாக வடிவமைத்துக் கொண்ட தனிப்பட்ட சிறைச்சாலையில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக கொலம்பியன் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

drug lord gangster pablo escobar who bulid own luxury prison,Pablo Escobar, King of Cocaine, Forbes, gangster, Dawood Ibrahim, drug lord, richest, money, businessman, seventh-richest man globally, Robin Hood, La Catedral, Medellín cartel, மகளுக்காக 2 மில்லியன் டொலரை தீயில் எரித்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்: நிழல் உலகை ஆண்டவரின் சொத்து மதிப்பு

கால்பந்து மைதானத்துடன் கூடிய இந்த “லா கேட்ரல்” (La Catedral) ஆடம்பர சிறையில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சக கைதிகள் அடைத்து சிறைச் சுவர்களில் காவலில் இருக்கும் காவலர்களையும் கட்டுப்படுத்தி தன்னுடைய போதைபொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை பாப்லோ எஸ்கோபார் தொடர்ந்தார்.

நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த “மூன் ஸ்னைப்பர்” விண்கலம்: 5வது நாடாக சாதித்த ஜப்பான்

நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த “மூன் ஸ்னைப்பர்” விண்கலம்: 5வது நாடாக சாதித்த ஜப்பான்

பாப்லோ எஸ்கோபார் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நாடக திரைப்பட பாணியில் நிகழ்ந்துள்ளது, அந்த வகையில் ஒரு முறை மலை மறைவிடத்தில்  தாழ்வெப்பநிலை சிக்கிக் கொண்ட மகளின் உடல் வெப்ப நிலையை அதிகரிக்க சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வங்கி பண நோட்டுகளை தீயில் போட்டு எரித்துள்ளார். 

drug lord gangster pablo escobar who bulid own luxury prison,Pablo Escobar, King of Cocaine, Forbes, gangster, Dawood Ibrahim, drug lord, richest, money, businessman, seventh-richest man globally, Robin Hood, La Catedral, Medellín cartel, மகளுக்காக 2 மில்லியன் டொலரை தீயில் எரித்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்: நிழல் உலகை ஆண்டவரின் சொத்து மதிப்புGetty

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Pablo Escobar, King of Cocaine, Forbes, gangster, Dawood Ibrahim, drug lord, richest, money, businessman, seventh-richest man globally, Robin Hood, La Catedral, Medellín cartel, 

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US