அது நடந்தால் துபாய் மொத்தமாக அழியும்... எச்சரிக்கும் முன்னணி பொருளாதார நிபுணர்

Dubai Middle East Israel-Iran conflict
By Arbin Mar 30, 2026 07:40 AM GMT
Report

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈரானுக்கு எதிரான போரில் ஐக்கிய அரபு அமீரகம் சேருவதற்கு எதிராக முன்னணிப் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தகர்க்கப்படலாம்

சுற்றுலாத் தலங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள துபாய் மற்றும் அபுதாபிக்கு உடனடி ஆபத்து அதிகம் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது நடந்தால் துபாய் மொத்தமாக அழியும்... எச்சரிக்கும் முன்னணி பொருளாதார நிபுணர் | Dubai Could Be Blown Up

மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அபத்தமான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாகவும், தனது தவறுகளைத் தொடர்ந்து இரட்டிப்பாக்கி வருவதாகவும் சாக்ஸ் வாதிட்டுள்ளார்.

அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் போரில் இறங்கினால் துபாயும் அபுதாபியும் தகர்க்கப்படலாம். இவை ஓய்விடப் பகுதிகள். இவை சுற்றுலாத் தலங்கள். இவை பலப்படுத்தப்பட்ட ஏவுகணைப் பாதுகாப்புப் பகுதிகள் அல்ல எனவும் சாக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடையை மீறி கியூபாவை அடைந்த ரஷ்ய எண்ணெய்: எந்த நாடும் உதவலாம் என பல்டி அடித்த ட்ரம்ப்

தடையை மீறி கியூபாவை அடைந்த ரஷ்ய எண்ணெய்: எந்த நாடும் உதவலாம் என பல்டி அடித்த ட்ரம்ப்

மட்டுமின்றி, போருக்குள் நுழைவது என்பது துபாய் போன்ற ஒரு மாகாணத்தின் முழு நோக்கத்தையுமே தோற்கடிப்பதாகும். அமீரகம் கண் திறந்தபடியே ஒரு அபத்தமான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது என்றார்.

தவறான கணிப்பு

மேலும், ஆபிரகாம் உடன்பாட்டின் ஊடாக வளைகுடா நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கூட்டு சேர எடுத்த முடிவை சாக்ஸ் ஒரு பேரழிவிற்கான அழைப்பாகவே குறிப்பிட்டுள்ளார்.

அது நடந்தால் துபாய் மொத்தமாக அழியும்... எச்சரிக்கும் முன்னணி பொருளாதார நிபுணர் | Dubai Could Be Blown Up

அது வளைகுடா நாடுகளை அமெரிக்கப் பாதுகாப்பை மேலும் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளியது என்றார். இதனால், வளைகுடா முழுவதும் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்தன, அமெரிக்கா தங்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் வளைகுடா நாடுகள் முழுமையாக நம்பின, ஆனால் தற்போது அவை அனைத்தும் அடிப்படையிலேயே தவறான கணிப்பு என அம்பலமாகியுள்ளது என்றார்.

இனிமேலும் வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பை தாங்களே பலப்படுத்தும் முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ள சாக்ஸ்ம் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு வளைகுடா நாடுகள் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

அது நடந்தால் துபாய் மொத்தமாக அழியும்... எச்சரிக்கும் முன்னணி பொருளாதார நிபுணர் | Dubai Could Be Blown Up

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US