வெறும் ரூ.54,999 மட்டுமே.. சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமான e-Sprinto நிறுவனத்தின் Electric Scooter

Electric Vehicle
By Yashini Nov 23, 2023 08:01 AM GMT
Report

Electric Two wheeler பிராண்டான e-Sprinto நிறுவனம் நவம்பர் 22-ம் திகதி அன்று Rapo மற்றும் Roamy Electric Scooter-களை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவை பொறுத்த வரை இந்த Rapo மற்றும் Roamy என இரண்டு இரு சக்கர Electric Scooter-களின் விலை ரூ.54,999 மற்றும் ரூ.62,999 என்ற மலிவான ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பயணிகள் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

e-Sprinto Electric Scooter

இதன் சிறப்பம்சங்கள்

நீளம் 1840, அகலம் 720 மற்றும் உயரம் 1150 மிமீ பரிமாணங்களுடன், Rapo 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது.

கையடக்க Auto cutoff charger கொண்ட Lithium/Lead battery IP65 நீர்ப்புகா மதிப்பீட்டில் 250W BLDC Hub மோட்டாரை இயக்குகிறது.

e-Sprinto Electric Scooter

Rapo-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25km மற்றும் முழு சார்ஜ் செய்தால் 100km மைலேஜ் வரை செல்லும்.

Front disc brake 12inch Rim மற்றும் Rear drum brake 10inch Motor பாதுகாப்பை உறுதி செய்கிறது, மேலும் இது 150 கிலோ ஏற்றும் திறன் கொண்டது.

வெறும் ரூ.1500... Branded Electric Lunch Box: இனி குளிர்காலத்திலும் சுடசுட உணவை சாப்பிடலாம்

வெறும் ரூ.1500... Branded Electric Lunch Box: இனி குளிர்காலத்திலும் சுடசுட உணவை சாப்பிடலாம்

Rapo மற்றும் Roamy இரு சக்கர Electric scooter சிவப்பு, நீலம், சாம்பல், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. 

e-Sprinto Electric Scooter

இரண்டு மாடல்களும் Remote lock/unlock, remote start, engine kill switch/child lock/parking mode மற்றும் USB அடிப்படையிலான Mobile charging உள்ளிட்ட அம்சங்களுடன் வருகின்றன.

Digital Color Display, Battery நிலை, மோட்டார் செயலிழப்பு, த்ரோட்டில் செயலிழப்பு மற்றும் கட்டுப்படுத்தும் செயலிழப்பு போன்ற விழிப்பூட்டும் அம்சங்களையும் கொண்டுள்ளது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US