ஸ்ரேயாஸ் ஐயரின் குழந்தைகளுக்கு தாயாக விரும்பும் தமிழ்ப்பட நடிகை

Shreyas Iyer Tamil Actress
By Karthikraja Jun 07, 2025 02:07 PM GMT
Report

 ஸ்ரேயாஸ் ஐயரை மனதளவில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக தமிழ்ப்பட நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர். 

ஸ்ரேயாஸ் ஐயர் - shreyas iyer

2025 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்கு தலைமை வகித்த அவர், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.

மேலும், 3 வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப்போட்டிகளுக்கு அழைத்து சென்ற ஒரே அணித்தலைவர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். 

ஐபிஎல் தொடரில் ருத்ர தாண்டவ ஆட்டம்: இந்திய அணித்தலைவராகும் வீரர்

ஐபிஎல் தொடரில் ருத்ர தாண்டவ ஆட்டம்: இந்திய அணித்தலைவராகும் வீரர்

இந்நிலையில், தமிழ் படத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர், ஸ்ரேயாஸ் ஐயரை திருமணம் செய்து கொண்டு அவரின் குழந்தைகளுக்கு தாயாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

எடின் ரோஸ்

26 வயதான எடின் ரோஸ், 18வது ஹிந்தி பிக்பாஸ் தொடரில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமானார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

எடின் ரோஸ் - edin rose

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "என் மனதளவில் ஸ்ரேயாஸ் ஐயரை திருமணம் செய்து, அவரின் 2 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு, உயரமான, கருமையான, தாடி மற்றும் வலிமையான உடல் ஆகிய 4 விடயங்களும் ஆண்களிடம் பிடிக்கும். 

40 விபத்துகளை ஏற்படுத்திய அனுஷ்காவின் புகைப்படம் - இயக்குநரிடம் காவல்துறை வைத்த வேண்டுகோள்

40 விபத்துகளை ஏற்படுத்திய அனுஷ்காவின் புகைப்படம் - இயக்குநரிடம் காவல்துறை வைத்த வேண்டுகோள்

அந்த நான்கும் ஸ்ரேயாஸ் ஐயரிடம் உள்ளது. மேலும், அவர் இந்தியாவை பிரதிநித்துவப்படுத்துகிறார். தமிழரான என் தந்தையை போல், ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரு தென்னிந்தியர்." என தெரிவித்துள்ளார்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US