எந்த மாநிலத்தில் யார் யார் முன்னிலை... தற்போதைய நிலவரம்
இந்தியாவில் அடுத்து பாஜக கூட்டணியா அல்லது இந்தியா கூட்டணியா யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு: 39 தொகுதிகளில்
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 17 தொகுதிகளிலும் முன்னில்லையில் உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 17 தொகுதிகள் இந்தியா கூட்டணி முன்னிலை, பாஜக கூட்டணி 16 தொகுதிகள். பீகார் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 பாஜக கூட்டணி, 2 தொகுதிகள் இந்தியா கூட்டணி.
தமிழ்நாடு மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 30 தொகுதிகளில் முன்னிலை, பாஜக கூட்டணி 1. மத்தியப் பிரதேசம் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 17 தொகுதிகள் பாஜக கூட்டணி, 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி.
கர்நாடகா மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜக கூட்டணி, 3 தொகுதிகளில் இந்தியா கூட்டணி. குஜராத் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 24 பாஜக முன்னிலை, 1 தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலை.
ஆந்திரா மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 9ல் பாஜக முன்னிலை. ராஜஸ்தான் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 17ல் பாஜக முன்னிலை, 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை. கேரளா மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 இந்தியா கூட்டணி முன்னிலை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |