கொத்து கொத்தாக செத்து மடியும் யானைகள்., வானிலை மாற்றம், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடு

Elephant Climate Change Africa
By Ragavan Dec 20, 2023 09:02 AM GMT
Report

ஜிம்பாப்வேயில் வானிலை மாற்றம் மற்றும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான யானைகள் உயிரிழந்தன.

தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் (Zimbabwe) மிகப்பாரிய தேசிய பூங்காவான Hwange National Park-ல் கடந்த சில வாரங்களில் 100க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. இது ஜிம்பாப்வேயில் மிகபெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை


பருவநிலை மாற்றம் மற்றும் El Nino வானிலை நிகழ்வால் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கின்றன. கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கைகளுக்கு இந்த யானைகளின் மரணம் சான்றாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தெற்கு ஆப்பிரிக்காவின் ஹ்வாங்கே தேசியப் பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்த மழை மற்றும் வெப்பம் அதிகரிப்பதால் மேலும் சில யானைகள் இறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

climate change, El Nino, Hwange National Park, Zimbabwe, Zimbabwe Elephant news, Zimbabwe Drought, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட யானைகள்., வானிலை மாற்றம், வறட்சியால் நேரும் துயரம்Skynews

ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவ், எல் நினோ காரணமாக நிலைமைகள் மோசமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மாறிவரும் பருவநிலை காரணமாக வனவிலங்குகள் அழியும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

குப்பையில் வளரும் இந்த வண்டு BMW, Audi கார்களை விட விலை அதிகம்.. ஏன் தெரியுமா?

குப்பையில் வளரும் இந்த வண்டு BMW, Audi கார்களை விட விலை அதிகம்.. ஏன் தெரியுமா?

இந்த பூங்காவில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுவது இது முதல் முறை அல்ல, 2019-ஆம் ஆண்டிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போது பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. மீண்டும் அதே நிலை ஏற்படுமா என அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

பூங்காவில் இறந்த யானைகளின் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பாரிய யானைகள் காடை போல் விழுந்து கிடப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

climate change, El Nino, Hwange National Park, Zimbabwe, Zimbabwe Elephant news, Zimbabwe Drought, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட யானைகள்., வானிலை மாற்றம், வறட்சியால் நேரும் துயரம்AP Photo

ஹ்வாங்கே தேசிய பூங்காவில் 4500 யானைகள், 100 க்கும் மேற்பட்ட பிற பாலூட்டி இனங்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. யானைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் அதிகம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

யானைகளை காப்பாற்றுவது யானைகளின் நலன் மட்டுமல்ல, யானைகளின் சாணத்தில் உள்ள தாவர விதைகள் இயற்க்கை வளத்தை பெருக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து. 

ரஜினி முதல் அதானி வரை., ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள்

ரஜினி முதல் அதானி வரை., ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

climate change, El Nino, Hwange National Park, Zimbabwe, Zimbabwe Elephant news, Zimbabwe Drought

மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US