உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுக... இந்திய தூதரகம் தன் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்
India
Iran
Iran-US Conflict
By Balamanuvelan
ஈரானில் வாழும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு ஈரானிலுள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுக...
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகம் தன் குடிமக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிலிருக்கும் அனைத்து இந்தியர்களும் உடனடியாக தூதரக உதவியுடன், தூதரகம் கூறும் வழியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியர்கள் தனிப்பட்ட முறையில் முறையான முன் ஆலோசனை பெறாமல் சர்வதேச எல்லைகளைக் கடக்கவேண்டாம் என்றும் தூதரகம் எச்சரித்துள்ளது.
⚠️ Advisory as on 08 April 2026. pic.twitter.com/pusFQIAKKI
— India in Iran (@India_in_Iran) April 8, 2026
ஈரான் அமெரிக்க போர் நிறுத்தத்தின் நடுவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US