நியூஸிலாந்தை சம்பவம் செய்த பென் ஸ்டோக்ஸ் படை

Ben Stokes England Cricket Team New Zealand Cricket Team
By Sivaraj Jun 07, 2026 12:04 PM GMT
Report

நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

254 ஓட்டங்கள் இலக்கு

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடந்தது. 

Kane Williamson 

இமாலய சாதனையை தவறவிட்ட பண்ட்: இந்திய அணி 564 குவித்து டிக்ளேர்

இமாலய சாதனையை தவறவிட்ட பண்ட்: இந்திய அணி 564 குவித்து டிக்ளேர்

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 140 ஓட்டங்களும், நியூஸிலாந்து 113 ஓட்டங்களும் எடுத்து ஆல்அவுட் ஆகின.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 226 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக எமிலியோ கே 57 ஓட்டங்களும், ஜேமி ஸ்மித் 39 ஓட்டங்களும், பென் டக்கெட் 33 ஓட்டங்களும் எடுத்தனர். 

England vs New Zealand, 1st Test lord

இதன்மூலம் நியூஸிலாந்து அணிக்கு 254 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் டெவோன் கான்வே (Devon Conway) நின்று ஆட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 

அபார வெற்றி

அணியின் ஸ்கோர் 111 ஆக இருந்தபோது, கான்வே 41 ஓட்டங்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மொத்தம் 9 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) அதிரடியாக ஆடி வெற்றிக்காக போராடினார். 

England vs New Zealand, 1st Test lord

எனினும், மேட் ஹென்றியின் கடைசி விக்கெட்டை அட்கின்ஸன் வீழ்த்த, நியூஸிலாந்து அணி 138 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிலிப்ஸ் 44 (52) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்ஸன் 5 விக்கெட்டுகளும், ஓலி ராபின்ஸன் மற்றும் டங் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.   

Glenn Phillips     

Ben Stokes 

England vs New Zealand, 1st Test lord

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US