ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் புதிய ஒப்பந்தம்...ஹங்கேரி, போலந்து எதிர்ப்பு!

European Union Russo-Ukrainian War Litro Gas Hungary Poland
By Thiru Aug 06, 2022 07:42 AM GMT
Report

எரிவாயு பயன்பாட்டை குறைத்து அதனை குளிர்கால பயன்பாட்டிற்காக சேமிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறுதி சட்டத்திற்கு ஹங்கேரி மற்றும் போலந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 40 சதவிகித எரிவாயு விநியோகத்தை வழங்கி வந்தது.

உக்ரைன் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் விதித்த அடுத்தடுத்த தடைகளை தொடர்ந்து, ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு குறைத்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் புதிய ஒப்பந்தம்...ஹங்கேரி, போலந்து எதிர்ப்பு! | Eu Emergency Gas Cuts Poland Hungary OpposeCredit: ANI

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த வாரம் ரஷ்யாவிடம் இருந்து பெரும் தங்களது எரிவாயு தேவை குறைப்பதற்காகவும், எரிவாயு சேமிப்பை அதிகரிக்கும் நோக்கிலும், ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தானாக முன்வந்து இந்த குளிர்காலத்தில் தங்களது எரிவாயு பயன்பாட்டை 15%-மாக குறைக்குமாறு கேட்டுக் கொண்டன.

இந்த புதிய ஒப்பந்தத்தை செயல்படுத்தும் சட்டத்திற்கு பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெள்ளிக்கிழமை முறைப்படி ஒப்பதல் அளித்தன.

ஐரோப்பிய நாடுகளின் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் செக் குடியரசு வெளியிட்டுள்ள ஆவணத்தின் படி, ஹங்கேரி மற்றும் போலந்து தவிர அனைத்து நாடுகளும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன என தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் புதிய ஒப்பந்தம்...ஹங்கேரி, போலந்து எதிர்ப்பு! | Eu Emergency Gas Cuts Poland Hungary OpposeCredit: Reuters

இதற்கு ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிவாயு வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஹங்கேரி ஈடுபட்டு இருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒப்பந்தத்தை ஹங்கேரி முதல் நாடாக எதிர்த்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஒப்பந்தத்தை ஆதரித்த போலந்தும் தற்போது இறுதிச் சட்டத்தை எதிர்த்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: நெருக்கும் சீனா... தைவானுக்கு பேரிடியாக வெளியான சம்பவம்

இதற்கு சட்டத்தில் அடிப்படை குறைபாடுகள் உள்ளது என்றும், உறுப்பு நாடுகளின் ஆற்றல் கலவையை பாதிக்கும் முடிவுகள் அனைத்து நாடுகளின் ஒருமனதான ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என்றும் போலந்து கருத்து தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US