13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை - ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிவு

European Union Social Media
By Karthikraja Sep 18, 2026 10:19 AM GMT
Report

eu proposes social media ban for under 13 kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது.

குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை விதிக்க உள்ள EU

குழந்தைகள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக பல்வேறு மன மற்றும் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை - ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிவு | Eu Proposes Social Media Ban For Under 13 Kids

இதனை கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலுமாகத் தடைசெய்ய சட்டம் இயற்றியுள்ளன.

தற்போது ஐரோப்பிய ஒன்றியமும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகம் பயன்பாட்டிற்கு தடை விதிக்க முன்மொழிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய குழந்தைகள் சட்டம் (EU Kids Act) எனப்படும் இந்தச் சட்டம், "தங்கள் பிள்ளைகள் ஒரு பாதுகாப்பான உலகில் பயணிக்க உதவுவதற்கான வழிமுறைகளை பெற்றோர்களுக்கு வழங்கும்" என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை - ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிவு | Eu Proposes Social Media Ban For Under 13 Kids

இந்த முன்மொழிவின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கு மூலம் அமைக்கப்படும் வரையறுக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். 

2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு வழங்கும் ஹாங்காங்

2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு வழங்கும் ஹாங்காங்

இந்த கணக்குகளில், சமூகத் தொடர்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வரையிலான திரைப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் இருக்கும்.

சுயவிவர அடிப்படையிலான பரிந்துரை ஊட்டங்கள், முடிவில்லாமல் திரையைப் புரட்டுதல், சில வெகுமதி வழிமுறைகள், முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் வேண்டாத தொடர்புகள், மற்றும் உறங்கும் நேரங்களில் வரும் புஷ் அறிவிப்புகள் போன்ற அடிமையாக்கும் அம்சங்கள் கட்டுப்படுத்தப்படும்.

சிறார்களின் சுயவிவரங்கள் இயல்பாகவே தனிப்பட்டதாக இருக்க வேண்டும், மேலும் புவியிடக் கண்டறிதல், கேமரா மற்றும் ஒலிவாங்கி அணுகல், அரட்டை, செயற்கை நுண்ணறிவு உதவி ஆகியவை அணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த முன்மொழிவு, பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு, நிறுவனத்தின் மொத்த உலகளாவிய ஆண்டு வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்ககூடும்.

ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இது தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ள நிலையில், இந்த முன்மொழிவு சட்டமாகும் போது, அந்த நாடுகளின் சட்டங்களை ரத்து செய்து விடும். 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US