ஹார்முஸ் முடக்கம்: ஈரான் அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

European Union Sanctions Iran Strait of Hormuz
By Ragavan May 23, 2026 09:15 AM GMT
Report

ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான், உலகின் முக்கியமான எரிவாயு மற்றும் எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையை முடக்கியது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்த நடவடிக்கையை “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” எனக் குறிப்பிட்டு, ஈரான் அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

EU sanctions Iran, Hormuz Strait blockade, Iran oil crisis, US Israel Iran conflict, Global energy prices rise, Iran officials travel ban, EU asset freeze Iran #IranCrisis #EUSanctions #HormuzStrait #GlobalEconomy #OilPrices #MiddleEastConflict #EnergyCrisis

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம், ஏற்கனவே உள்ள ஈரான் மீதான தடைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிதாக விதிக்கப்படவுள்ள தடைகளில், பயணத் தடை, சொத்து முடக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள், தடை பட்டியலில் உள்ளவர்களுக்கு நிதி அல்லது பொருளாதார ஆதாரங்களை வழங்குவதும் தடை செய்யப்படும்.

முன்னதாக, ஈரான் ரஷ்யாவிற்கு வழங்கிய இராணுவ உதவி மற்றும் மத்திய கிழக்கு ஆயுதக் குழுக்களுக்கு அளித்த ஆதரவுக்காக ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்திருந்தது. அதேபோல், மனித உரிமை மீறல்களுக்காகவும் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ட்ரம்ப் மகள் இவாங்காவை கொல்ல திட்டம்., ஈரானுக்கு தொடர்புடைய பயங்கரவாதி கைது

ட்ரம்ப் மகள் இவாங்காவை கொல்ல திட்டம்., ஈரானுக்கு தொடர்புடைய பயங்கரவாதி கைது

ஈரானின் நடவடிக்கைகள் நீரிணை சுதந்திரத்தை பாதித்துள்ளதாக கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், எதிர்காலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த முடிவு, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#IranCrisis #EUSanctions #HormuzStrait #GlobalEconomy #OilPrices #MiddleEastConflict #EnergyCrisis 

மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US