சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

United States of America China
By Ragavan Feb 27, 2026 03:55 AM GMT
Report

அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியும், F-35 போர் விமான பைலட்டுமான ஜெரால்ட் எடி ப்ரவுன் ஜூனியர் (65) இந்தியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சீன இராணுவ பைலட்டுகளுக்கு அனுமதி இல்லாமல் பயிற்சி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

அமெரிக்க ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தை (AECA) மீறியதாகவும், சீன விமானப்படை (PLAAF) பைலட்டுகளுக்கு போர் விமான பயிற்சி வழங்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சீன அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி திட்டங்களை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

US F-35 pilot arrest, Gerald Eddie Brown Jr China, US pilot training Chinese military, FBI arrest former Air Force officer, Arms Export Control Act violation, US national security espionage case #USPilotArrest #F35 #ChinaMilitary #NationalSecurity #FBI #USAirForce #Espionage #DefenseNews

2023 டிசம்பரில் சீனாவிற்கு பயணம் செய்த ப்ரவுன், அங்கு பல நாட்கள் சீன பைலட்டுகளுக்கு அமெரிக்க விமானப்படை தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாகவும், தனிப்பட்ட விளக்கக் கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க நீதித்துறை மற்றும் FBI அதிகாரிகள், “இது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் எதிரி நாட்டின் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிப்பது துரோகம்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ப்ரவுன் 24 ஆண்டுகள் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். F-4, F-15, F-16, A-10 உள்ளிட்ட பல நவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். தற்போது அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி

உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

US F-35 pilot arrest, Gerald Eddie Brown Jr China, US pilot training Chinese military #USPilotArrest #F35 #ChinaMilitary #NationalSecurity #USAirForce

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US