கொரியன் பெண்களை போல முகம் ஜொலிக்க இதை செய்தாலே போதும்

By Yashini Mar 06, 2024 06:22 AM GMT
Yashini

Yashini

in அழகு
Report

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். 

ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

தற்போது கொரியன் உணவு, கொரியன் டிவி சீரிஸ் மற்றும் கொரியன் மியூசிக் கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஒரே இரவில் முகம் பளபளக்க உதவும் Facepack: தூங்குவதற்கு முன் பயன்படுத்துங்கள்

ஒரே இரவில் முகம் பளபளக்க உதவும் Facepack: தூங்குவதற்கு முன் பயன்படுத்துங்கள்

அந்த வகையில் கொரியன் அழகு குறிப்புகளும் ஒரு பக்கம் பிரபலமாகி வருகிறது.

கொரியன் பெண்களின் அழகு பராமரிப்பு முறையில் இந்த Face pack அதிக நன்மை தருகிறது. இதனை எப்படி தயாரிப்பது?

வெள்ளரிக்காய் பேஷ்பேக்

தேவையான பொருட்கள்

  • வெள்ளரிக்காய்
  • அரிசி கழுவிய நீர்
  • தேன்

கொரியன் பெண்களை போல முகம் ஜொலிக்க இதை செய்தாலே போதும் | Facepack To Make Your Face Glow Like Korean Women

செய்முறை

வெள்ளரிக்காய் பேஷ்பேக் தயாரிக்க முதலில் அரிசியை 2 முறை கழுவி கீழே ஊத்திவிட்டு 3-வது முறை கழுவி அந்த நீரை எடுத்துக்கொள்ளவும்.

பின் இந்த நீரில் வெள்ளரிக்காயை வட்ட வடியில் சிறிது சிறிதாக வெட்டி சேர்த்து பின் அதில் தேன் சேர்த்து ஊற வைக்கவும்.

வயதானாலும் இளமையாக தெரிய உதவும் Collagen cream: வீட்டிலேயே செய்யலாம்

வயதானாலும் இளமையாக தெரிய உதவும் Collagen cream: வீட்டிலேயே செய்யலாம்

அடுத்து வெள்ளரிக்காயை முகம் முழுவதும் பேஸ்பேக் போன்று அப்ளை செய்யவும்.

20 நிமிடங்களுக்குப் பின்னதாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். முகம் பளபளப்பாகும்.

முட்டை பேஷ்பேக்

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • தக்காளி சாறு
  • காபி தூள்

கொரியன் பெண்களை போல முகம் ஜொலிக்க இதை செய்தாலே போதும் | Facepack To Make Your Face Glow Like Korean Women

செய்முறை

முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதனுடன் தக்காளி சாறு மற்றும் காபி துளை சேர்த்து பேஸ்ட் போன்று கலந்துக் கொள்ளவும்.

வெறும் 20 நிமிடத்தில் முகத்தை பளபளக்க இந்த ஒரு Face Pack போதும்

வெறும் 20 நிமிடத்தில் முகத்தை பளபளக்க இந்த ஒரு Face Pack போதும்

பின் இதனை முகம் முழுவதும் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிக்கொள்ளவும்.

இதனை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்களை எளிதில் அப்புறப்படுத்த உதவியாக உள்ளது.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US