இளவரசி கேட் மிடில்டன், மேகன் மார்க்கல் நேரடி மோதல்: நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தால் வெடிக்கும் அச்சம்

Prince Harry Meghan Markle Prince William Kate Middleton King Charles III
By Thiru Dec 05, 2022 08:13 AM GMT
Report

இளவரசர் ஹரி & மேகனின் புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணத் தொடர் அடுத்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியால் மேகன் மார்க்லேவுக்கும் இளவரசி கேட் மிடில்டனுக்கும் இடையே நேரடியான மோதல் ஏற்படும் என்ற அச்சம் வெளிவர தொடங்கியுள்ளது.

நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம்

பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் கொண்ட டீசரில் இளவரசர் ஹரி “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லை” என்று விளக்கி இருந்தார்.

அத்துடன் ஒரு காட்சியில் இளவரசர் ஹரி தனது தலையை பின்னால் சாய்த்து கொண்டு உட்கார, இளவரசி மேகன் மார்க்கல்  தனது கண்ணீரை இரு கைகளாலும் துடைப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் மேகனின் ஆறு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் வரும் வியாழன் கிழமை ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசி கேட் மிடில்டன், மேகன் மார்க்கல் நேரடி மோதல்: நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தால் வெடிக்கும் அச்சம் | Fears Kate Middleton Meghan Markle To Be PittedGetty Images)

 மோதல் ஏற்படும் அச்சம்

நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் ஹரி, மேகன் தம்பதியினரை அரண்மனை மற்றும் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி அவர்களை வித்தியாசமாக நடத்தியதை காட்டுகிறது.

மேலும் இந்த தொடரானது மேகன் மற்றும் கேட் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் மற்றும் ஊடகங்களால் அவர்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டார்கள் என்பதை ஒப்பிடும் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் சசெக்ஸை ஆதரிக்கும் முயற்சியில் இரண்டு பெண்களும் ஆவணப்படத்தில் 'அருகருகே வைக்கப்படுவார்கள்’ என்று insiders தெரிவித்துள்ளனர்.

இளவரசி கேட் மிடில்டன், மேகன் மார்க்கல் நேரடி மோதல்: நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தால் வெடிக்கும் அச்சம் | Fears Kate Middleton Meghan Markle To Be PittedPA

அத்துடன் ஹரி மற்றும் மேகனின் இந்த புதிய ஆவணப்படம் பார்வையாளர்களுக்கு “வெளியேறுவது மட்டுமே அவர்களின் விருப்பம்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சர்ச்சைகளுடன் வெடிக்கும் இந்த புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தால் மேகன் மார்க்லேவுக்கும் இளவரசி கேட் மிடில்டனுக்கும் இடையே நேரடியான மோதல் ஏற்படும் அச்சம் இருப்பதாக அரச வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இளவரசி கேட் மிடில்டன், மேகன் மார்க்கல் நேரடி மோதல்: நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தால் வெடிக்கும் அச்சம் | Fears Kate Middleton Meghan Markle To Be PittedGetty Images)

நெட்ஃபிக்ஸின் புதிய ஆவணப்படம் அடுத்த வாரம் வெளிவரும் போது அரண்மனை மிகவும் சோர்வாக இருக்கும் என்றும் ராயல் இன்சைடர்ஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

சசெக்ஸின் கூட்டாளிகள் தயாரிப்பில் அரச குடும்பத்தை பற்றி பெரிய வெடிகுண்டுகள் எதுவும் இருக்காது என்று முன்பு வலியுறுத்தினர், மேலும் இது யாரையும் குறை சொல்லும் நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US