Citroen C3 Aircross காருக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி.. சலுகை சில நாட்களுக்கு மட்டுமே..

India France
By Ragavan Nov 07, 2023 01:36 PM GMT
Report

பண்டிகை சீசன் என்பதால், பல கார் நிறுவனங்கள் பல சலுகைகளுடன் விற்பனையை அதிகரிக்க முயற்சித்து வருகின்றன. மாருதி சுஸுகி, ஹோண்டா, ஹூண்டாய் போன்ற பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் வகைகளுக்கு போட்டியாக சந்தையில் களமிறங்கியிருக்கும் Citroen நிறுவனமும் மிகப்பெரிய சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Citroen அதன் புதிய C3 Aircross காருக்கு ரூ. 1 லட்சம் சலுகை அல்லது ரூ. 90,000 நேரடி பண தள்ளுபடியை அறிவித்துள்ளது. இப்போது இந்த கார் சலுகையின் முழு விவரங்களைப் பார்ப்போம்.

சீன பிராண்டுகளை மறந்து விடுங்கள்! Flipkart-ல் பாதி விலைக்கு கிடைக்கும் சம்சுங் Galaxy S21 FE 5G

சீன பிராண்டுகளை மறந்து விடுங்கள்! Flipkart-ல் பாதி விலைக்கு கிடைக்கும் சம்சுங் Galaxy S21 FE 5G

கடந்த மாதம் வரை, பிரெஞ்சு உற்பத்தியாளரான Citroen புதிய C3 Aircross காருக்கு ரூ. 55,000 மதிப்புள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது. ஆனால், இப்போது இந்த மிட்-ரேஞ்சு எஸ்யூவி காருக்கு ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இப்போது இந்த சலுகை எவ்வாறு பொருந்தும் என்பதை தெரிந்து கொள்வோம்..

Citroen cars Festival Offers, Citroen C3 Aircross Rs 1 lakh discount, Citroen cars in India, Citroen C3 Aircross price, Citroen C3 Aircross Variants

எப்படி தள்ளுபடி பெறுவது..

இந்த பண்டிகை காலத்தில் இந்த Citroen C3 Aircross காரை வாங்கினால் ரூ. 30,000 ரொக்க தள்ளுபடி, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது 60,000 கி.மீ நீட்டிக்கப்பட்ட வாரன்டி ரூ. 25,000, அத்துடன் ரூ. 45,000 மதிப்புள்ள வருடாந்திர சேவை மற்றும் பராமரிப்பு தொகுப்பு. இவையெல்லாம் வேண்டாம் என்றால் நேரடி பணத் தள்ளுபடியைப் பெறலாம். அப்போது அதிகபட்சமாக ரூ. 90,000 நேரடி பண தள்ளுபடி கிடைக்கும்.

Citroen cars Festival Offers, Citroen C3 Aircross Rs 1 lakh discount, Citroen cars in India, Citroen C3 Aircross price, Citroen C3 Aircross Variants

சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் விவரக்குறிப்புகள்

செப்டம்பரில் சிட்ரோயன் C3 ஏர்கிராஸை அறிமுகப்படுத்தியது. இது U, Plus மற்றும் Max என மூன்று வகைகளில் கிடைக்கிறது. அதன் பிரிவில் 5 மற்றும் 5+2 இருக்கைகளை வழங்கும் ஒரே நடுத்தர அளவிலான SUV இதுவாகும்.

Citroen cars Festival Offers, Citroen C3 Aircross Rs 1 lakh discount, Citroen cars in India, Citroen C3 Aircross price, Citroen C3 Aircross Variants

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மூலம் 109Nm மற்றும் 190Nm டார்க் கிடைக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.5 கிமீ மைலேஜ் தரும். இதன் விலை ரூ. 9.99 லட்சம் தொடங்கி ரூ. 12.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிரநயிக்கப்பட்டுள்ளது.

இனி Jio வாடிக்கையாளர் கார்கள் திருடு போகாது! வந்துவிட்டது Reliance-ன் புதிய ட்ரெக்கிங் டிவைஸ்

இனி Jio வாடிக்கையாளர் கார்கள் திருடு போகாது! வந்துவிட்டது Reliance-ன் புதிய ட்ரெக்கிங் டிவைஸ்

Citroen cars Festival Offers, Citroen C3 Aircross Rs 1 lakh discount, Citroen cars in India, Citroen C3 Aircross price, Citroen C3 Aircross Variants

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Citroen cars Festival Offers, Citroen C3 Aircross Rs 1 lakh discount, Citroen cars in India, Citroen C3 Aircross price, Citroen C3 Aircross Variants

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US