கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது மரணம்! ஓரினச்சேர்க்கை காரணமா?

FIFA World Cup Death FIFA World Cup Qatar 2022
By Raju Dec 13, 2022 08:00 AM GMT
Report

கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராண்ட் வஹில்

தமிழ் வம்சாவளி பெண்ணான செலின் கவுண்டரின் கணவரும், அமெரிக்க பத்திரிக்கையாளருமான கிராண்ட் வஹில் (48) சமீபத்தில் கத்தார் உலகக் கோப்பையில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். கிராண்ட் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பினார்.

அதன்படி கிராண்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவுடன் பல தரப்புகளில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறினார். கிராண்ட் உயிரிழந்த 48 மணி நேரத்திற்குள் இன்னொரு பத்திரிக்கையாளரான காலித் அல் மிஸ்லாம் உயிரிழந்தார்.

கத்தார் உலகக் கோப்பையில் மூன்றாவது மரணம்! ஓரினச்சேர்க்கை காரணமா? | Fifa Wc Third Journalist Death

CELINE GOUNDER/TWITTER

மூன்றாவது மரணம்

இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு பத்திரிகையாளர் மரணமடைந்துள்ளார். 65 வயதாகும் முன்னணி செய்தியாளரான ரோஜர் பேர்ஸ், தற்போது ஐ டிவியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். கத்தார் உலகக்கோப்பையில் பணியாற்றி வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

அதே நேரம் கடைசியாக இறந்த இரண்டு பேரின் மரணம் தொடர்பில் தெளிவான தகவல்கள் இன்னும் வரவில்லை.

ஓரினச்சேர்க்கை தொடர்பான பிரச்சனை தான் இந்த மரணங்களுக்கு காரணமா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில், கத்தார் நாட்டில் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு உள்ளது.

முதலில் உயிரிழந்த கிராண்ட் சில நாட்களுக்கு முன்பு லீக் போட்டியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக ஆடை அணிந்து சென்றுள்ளார். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் நீண்ட நேரம் தடுத்து நிறுத்திவைத்துவிட்டு, அதன்பின்னர் அனுப்பிய சம்பவம் பெரும் பேசுப்பொருளானது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US