பஞ்சாப்பில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அச்சத்தில் பொதுமக்கள்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கன்னா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பிடித்த நெடுஞ்சாலை
கன்னா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எரிபொருள் தொட்டியில் தீப்பிடித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Breaking: A fuel tank caught fire on the National Highway near Khanna. Fire brigades have reached the scene and are attempting to control the fire. More details are awaited. #TruckDriversProtest #TruckDrivers pic.twitter.com/K6xkchnYGH
— Gagandeep Singh (@Gagan4344) January 3, 2024
பாலத்தின் மேல் தீப்பற்றியுள்ளதால், அடியில் செல்லும் வாகனங்கள் வழமைப்போலவே சென்றுள்ளன.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, உயிரிழப்பு அல்லது பலத்த காயங்கள் எற்பட்டவர்களின் தகவல்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Punjab: SSP Khanna Amneet Kondal says, "We received info at 12.30 pm that an oil tanker has caught fire after hitting the divider on a flyover. 4-5 fire tenders along with the civil and police administration immediately reached the spot. The situation is under control.… https://t.co/HJ6wyTAruu pic.twitter.com/plidkuEZg1
— ANI (@ANI) January 3, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |