ஐரோப்பிய நாடான நோர்வேவில் தாக்குதல் நடத்தியவர் இவர் தான்! முதன் முறையாக வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம்

Norway Denmark BowArrow
By Kaviarasan Oct 14, 2021 07:17 PM GMT
Report

நோர்வேவில் வில்-அம்பை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான நோர்வேயில் அடையாளம் தெரியாத மர்ம நபர் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி நேற்று அப்பகுதி வழியே சென்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தினான்.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தலைநகரான Oslo-வில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள Kongsberg நகரின் மையப்பகுதியில் மக்கள் கூடியிருந்த இடத்தில் நடந்தது.

இதன் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பிய நாடான நோர்வேவில் தாக்குதல் நடத்தியவர் இவர் தான்! முதன் முறையாக வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம் | First Picture Of Bow And Arrow Killer Norway


இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

37 வயது மதிக்கத்தக்க Espen Andersen Brathen என அறியப்படும், இவரை பொலிசார் சம்பவ இடத்தில் இருந்து துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். இது பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடான நோர்வேவில் தாக்குதல் நடத்தியவர் இவர் தான்! முதன் முறையாக வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம் | First Picture Of Bow And Arrow Killer Norway

மேலும், இந்த நபர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில், ஹலோ நான் ஒரு தூதர். எச்சரிக்கையுடன் வருகிறேன். இஸ்லாமியர் என்பதற்கு சாட்சியாக என்று பேசியுள்ளார்.

டென்மார்க் தாய் மற்றும் நோர்வேயின் தந்தைக்கு பிறந்த இவர், டென்மார்க் குடிமகன் ஆவார். பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த இவர், மன நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாக, டென்மார்க் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இவர் மீது திருட்டு, கஞ்சா வைத்திருந்தது போது குற்றங்கள் இருந்ததாகவும், கடந்த 2020-ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால், இவர் பெற்றோரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிட்டுள்ளது.

தற்போது இவன் என்ன காரணத்திற்கு இப்படி செய்தான் என்ற முழு விபரம் வெளியாகவில்லை. ஆனால், அதே சமயம் அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.    

மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US