Valentine's Day Offer: தள்ளுபடி விலையில் iPhone 14.., Flipkart-ல் உடனே வாங்கலாம்

iPhone Apple Flipkart Valentine's day
By Yashini Feb 14, 2024 06:50 AM GMT
Report

Apple-ன் iPhone 14-ஐ பெரும் தள்ளுபடியில் Flipkart வழங்குகிறது.

காதலர் தினத்தில் இந்த சாதனத்தை வாங்குவோர்கள் பிளிப்கார்ட் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Apple iPhone 14 Series 2022 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் iPhone 14 Pro மற்றும் Plus மாடல்களும் கிடைக்கின்றன. 

Valentine

iPhone 14 ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், iPhone 15 Series வெளியான பிறகு இந்த போனின் விலை ரூ.10,000 குறைக்கப்பட்டுள்ளது.

Flipkart-ல் Apple iPhone 14 ரூ.11,901 தள்ளுபடியுடன், தற்போது ரூ. 57,999 பட்டியலிடப்பட்டுள்ளது.

Valentine

வாடிக்கையாளர்கள் Bank Off Baroda card EMI பரிவர்த்தனை மூலம் ரூ.1,250 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் போனின் விலை ரூ. 56,749 ஆகும். 

Flipkart இப்போது iPhone 14ல் ஒரு பெரிய Exchange சலுகையை வழங்குகிறது. நல்ல நிலையில் உள்ள எந்த Branded smartphone-க்கும் தள்ளுபடியைப் பெறலாம்.

Apple அறிமுகம் செய்யும் ஒற்றை Camera iPhone- வெளியான தகவல்

Apple அறிமுகம் செய்யும் ஒற்றை Camera iPhone- வெளியான தகவல்

இதன் சிறப்பம்சங்கள்

6.1 inch Super Retina XTR Display உடன் வரும் iPhone 14 அதன் ஸ்டைலான வடிவமைப்பால் பயனர்களை ஈர்க்கிறது.

A15 Bionic chip Smartphone-ல் இருக்கும். இது 12MP Lenses கொண்ட Dual rear camera அமைப்பைக் கொண்டுள்ளது.

Valentine

செல்ஃபிக்காக 12 MP camera வழங்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் மூலம் விபத்து கண்டறிதல் மற்றும் அவசரகால SOS சேவைகளை அறிமுகப்படுத்திய தொழில்துறையின் முதல் சாதனம் இதுவாகும்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US