மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண்

Wedding Marriage
By Raju Nov 18, 2022 09:35 AM GMT
Report

முன்னாள் மேயரான 75 வயது முதியவர் தற்போது மனைவியின் சகோதரியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த முதல் மனைவி

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் டி.கே சவான் (75). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சவானின் மனைவி சாரதா மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.

இதனால் தனிமையில் வாடிய சவான் தனக்கு ஆதரவாக இருப்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து தனது மனைவியின் இளைய சகோதரி அனசுயா என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண் | Former Mayor Married At Age Of 75

hubliexpress

மனைவியின் சகோதரியுடன் மறுமணம்

அனசுயாவுக்கு இதுவரையில் திருமணம் ஆகாத நிலையில் தற்போது சவானை மணந்துள்ளார். இந்த திருமணத்தில் சவானின் பிள்ளைகள், பேரன், பேத்திகள் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செல்வந்தரான சவான், குடும்பத்தாரின் சம்மதத்தை பெற்று தான் மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண் | Former Mayor Married At Age Of 75

sanjedarpana

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US