உக்ரைனில் திடீரென்று ஒன்று கூடிய நான்கு நாடுகளின் தலைவர்கள்: முன்வைத்த கோரிக்கை

Ukraine Europe Keir Starmer
By Arbin May 10, 2025 08:56 AM GMT
Report

உக்ரைனுக்கான அடையாளப் பயணமாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து நாடுகளின் தலைவர்கள் தலைநகர் கீய்வில் ஒன்று கூடியுள்ளனர்.

வான்வழித் தாக்குதல்

ரஷ்யாவின் செஞ்சதுக்கத்தில் வெற்றிவிழா அணிவகுப்பை ஜனாதிபதி புடின் முன்னெடுத்ததன் 24 மணி நேரத்தில் உக்ரைனில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

உக்ரைனில் திடீரென்று ஒன்று கூடிய நான்கு நாடுகளின் தலைவர்கள்: முன்வைத்த கோரிக்கை | Four European Leaders In Kyiv

மட்டுமின்றி, உக்ரைன் மீது வரவிருக்கும் ஒரு பெரிய வான்வழித் தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்த நிலையிலேயே நான்கு நாடுகளின் தலைவர்களும் விஜயம் செய்துள்ளனர்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜனாதிபதி மேக்ரான், ஜேர்மனியின் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் ஒரே ரயிலில் சனிக்கிழமை பகல் உக்ரைன் சென்றடைந்துள்ளனர். ஆனால் போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தனி ரயிலில் பயணம் செய்துள்ளார்.

பாகிஸ்தான்- இந்தியா மோதல் நான்கு வாரங்கள் நீடித்தால் எவ்வளவு செலவாகும்?

பாகிஸ்தான்- இந்தியா மோதல் நான்கு வாரங்கள் நீடித்தால் எவ்வளவு செலவாகும்?

நான்கு தலைவர்களும் வெள்ளிக்கிழமை இரவு போலந்து நகரமான ரெசோவில் சந்தித்துப் பேசினர், பின்னர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை, அவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் சந்திப்பை முன்னெடுப்பார்கள்.

ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் சட்டவிரோத முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக, பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களான நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் என தலைவர்கள் நால்வரும் கூட்டு அறிக்கை ஒன்றில் பதிவு செய்துள்ளனர்.

உக்ரைனில் திடீரென்று ஒன்று கூடிய நான்கு நாடுகளின் தலைவர்கள்: முன்வைத்த கோரிக்கை | Four European Leaders In Kyiv

போர் நிறுத்தத்திற்கான கோரிக்கை

நான்கு ஐரோப்பியத் தலைவர்களும் தங்கள் வருகையின் போது நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்திற்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவார்கள் என்றே கூறப்படுகிறது.

இதையே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது நிர்வாகமும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். உக்ரைன் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது, ஆனால் ரஷ்யா இதுவரை மறுத்து வருகிறது.

உக்ரைனில் திடீரென்று ஒன்று கூடிய நான்கு நாடுகளின் தலைவர்கள்: முன்வைத்த கோரிக்கை | Four European Leaders In Kyiv

இந்த நிலையிலேயே உக்ரைன் மீது மிகப் பெரிய தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக கியேவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு பொது எச்சரிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US