தானியங்களுடன் தொடர்ந்து வெளியேறும் சரக்கு கப்பல்கள்: அச்சங்கள் நீடிக்கின்றன என ஜெலென்ஸ்கி கருத்து!

Food Shortages United Nations Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Thiru Aug 07, 2022 11:14 AM GMT
Report

உக்ரைனில் இருந்து மேலும் நான்கு கப்பல்கள் தானியம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு பாதுகாப்பு வழித்தடம் வழியாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மில்லியன் டன் கணக்கான தானியங்கள் உக்ரைனிலேயே சிறைப்பிடித்து வைக்கப்பட்டு இருந்தது.

இது பல்வேறு நாடுகளில் உணவு தட்டுப்பாடு மற்றும் அதிக உணவு விலையேற்றம் ஆகியவற்றிக்கு வழிவகுத்தது.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவை மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை குறிவைக்க வேண்டாம் என்று ரஷ்யா அறிவித்தது.

தானியங்களுடன் தொடர்ந்து வெளியேறும் சரக்கு கப்பல்கள்: அச்சங்கள் நீடிக்கின்றன என ஜெலென்ஸ்கி கருத்து! | Four More Grain Ships Leave UkraineGETTY IMAGES

இதன் அடிப்படையில் கடந்த வாரம் உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தில் இருந்து முதல் சரக்கு கப்பல் தானியங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையான இன்று தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு நான்கு சரக்கு கப்பல்கள் ஒடேசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் ஆகிய துறைமுகங்களில் இருந்து வெளியேறி உள்ளன.

இவற்றில் இரண்டு கப்பல்கள் துருக்கிக்கும், மற்றவை இத்தாலி மற்றும் சீனாவிற்கும் செல்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானிய ஏற்றுமதி பாதுகாப்பானது என்பதற்கான நல்ல அறிகுறிகள் இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நாட்டின் துறைமுகங்களுக்குத் திரும்புமாறு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளனர்.

தானியங்களுடன் தொடர்ந்து வெளியேறும் சரக்கு கப்பல்கள்: அச்சங்கள் நீடிக்கின்றன என ஜெலென்ஸ்கி கருத்து! | Four More Grain Ships Leave UkraineReuters

கூடுதல் செய்திகளுக்கு: நீர் பூங்காவில் காணாமல் போன 11 வயது சிறுமி...பிரித்தானியாவில் நிகழ்ந்த துயரம்!

ஏற்றுமதியானது உலகளாவிய உணவு நெருக்கடியை எளிதாக்கும் அதே வேளையில் மிகவும் தேவையான வெளிநாட்டு நாணயத்தை கொண்டு வரும் என்பது நம்பிக்கை, ஆனால் அச்சங்கள் நீடிக்கின்றன. ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதை வரவேற்றார்.

நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US