5 பிள்ளைகள் இருந்தும் மொத்த சொத்துக்களையும் தானம் செய்ய விரும்பும் பில்லியனர்

Businessman
By Ragavan Jun 07, 2026 05:40 AM GMT
Report

பிரெஞ்சு பில்லியனர் ஒருவர், தனக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தும் தனது மொத்த சொத்துக்களையும் தானம் செய்யும் விரும்புகிறார்.

பிரான்சின் பிரபல தொழிலதிபர் மற்றும் பில்லியனர் பியர்-எட்வர்ட் ஸ்டெரின் (Pierre Edouard Sterin), தனது 1.4 பில்லியன் யூரோ மதிப்புள்ள சொத்துக்களை தனது ஐந்து குழந்தைகளுக்கு வழங்காமல், முழுமையாக தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்புகிறார்.

H-1B Visa மூலம் குடியுரிமை பெற தடை., அமெரிக்காவில் புதிய மசோதா

H-1B Visa மூலம் குடியுரிமை பெற தடை., அமெரிக்காவில் புதிய மசோதா

இதற்காக அவர் பிரெஞ்சு சட்டமியற்றுபவர்களை, வாரிசு சட்டங்களை (Inheritance Law) தளர்த்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய பிரெஞ்சு சட்டப்படிம் ஒரு நபரின் சொத்து பெரும்பகுதி அவர்களின் குழந்தைகளுக்கு செல்ல வேண்டும்.

ஸ்டெரின், " எனது சொத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க சுதந்திரம் வேண்டும். முழு செல்வத்தையும் தொண்டு காரணங்களுக்காக வழங்க விரும்புகிறேன்" என்று செனட் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்பாக்ஸ் நிருவனத்தின் நிறுவனர் மற்றும் Otium Capital முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டெரின், பிரான்சின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும், அரசியல் மற்றும் தொண்டு வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவராகவும் உள்ளார்.

அவர் 2012 முதல் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். பிரான்சின் வரி அமைப்பையும் அரசியல் ஸ்தாபனத்தையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

இந்த அறிவிப்பு, பிரான்சின் வாரிசு உரிமைகள், குடும்ப பொறுப்புகள் மற்றும் தொண்டு நன்கொடைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

தேர்தலில் ஏற்பட்ட பெரும் குளறுபடி., மறு வாக்குப்பதிவு கோரி மக்கள் போராட்டம்

தேர்தலில் ஏற்பட்ட பெரும் குளறுபடி., மறு வாக்குப்பதிவு கோரி மக்கள் போராட்டம்

சட்டம் மாற்றப்பட்டால், பிரான்சின் பரம்பரை விதிகளில் மிகப்பெரிய மாற்றமாக அமையும். ஸ்டெரின், பொருளாதார ரீதியில் தாராளவாதமும், சமூக ரீதியில் பழமைவாதமும் கொண்ட கொள்கைகளை ஆதரிப்பவர்.

அவர், "பிரான்ஸை அரசியல் ரீதியாக வலதுசாரி நோக்கில் மாற்ற உதவுவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US