ஹமாஸ் படைகளிடம் மகளைப் பறிகொடுத்த இஸ்ரேல் கோடீஸ்வரர்: அவர் சொன்ன அந்த வார்த்தை

Israel Israel-Hamas War Gaza
By Arbin Dec 12, 2023 10:24 AM GMT
Report

இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலில் கோடீஸ்வரர் ஒருவரின் மகள் மற்றும் அவரது காதலன் கொல்லப்பட்ட நிலையில், போர் முடிவுக்கு வந்து விரைவில் அமைதி திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் துப்பாக்கிதாரிகள்

அக்டோபர் 7ம் திகதி காஸா எல்லை அருகே Negev பாலைவனத்தில் முன்னெடுக்கப்பட்ட இசை விழாவுக்கு சென்றுள்ளார் 24 வயதான Danielle Waldman மற்றும் அவரது காதலர் Noam Shai.

ஹமாஸ் படைகளிடம் மகளைப் பறிகொடுத்த இஸ்ரேல் கோடீஸ்வரர்: அவர் சொன்ன அந்த வார்த்தை | Gaza Crisis Israeli Billionaire Hopes For Peace Credit: Eyal Waldman

இவர்களுடன் காரில் இன்னொரு நண்பரும் பயணித்துள்ளார். இந்த நிலையில் தான் ஹமாஸ் துப்பாக்கிதாரிகள் இவர்கள் பயணித்த அந்த காரை தோட்டாக்களால் துளைத்துள்ளனர்.

இதில் Noam, Danielle மற்றும் இவர்களின் நண்பரும் கொல்லப்பட்டனர். சம்பவத்தன்று Negev பாலைவனத்தில் நடந்த இசை விழாவில் சுமார் 360 இஸ்ரேல் மக்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அன்றைய நாள் சூரியன் மறைய, மொத்தமாக 1,200 இஸ்ரேல் மக்கள் ஹமாஸ் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இசை விழாவிற்கு சென்றவர்களும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் அடங்குவர்.

ஹமாஸ் படைகளிடம் மகளைப் பறிகொடுத்த இஸ்ரேல் கோடீஸ்வரர்: அவர் சொன்ன அந்த வார்த்தை | Gaza Crisis Israeli Billionaire Hopes For Peace @bbc

இந்த அதிர்ச்சியில் காஸா மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், தற்போது வரையில் 18,000 பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. இதில் 7,300 பேர்கள் சிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

போர் முடிவுக்கு வரவேண்டும்

ஹமாஸ் துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட Danielle Waldman-ன் தந்தை Eyal Waldman ஒரு கோடீஸ்வரர். Mellanox Technologies என்ற நிறுவனத்தை நிறுவியவர். 2019ல் அந்த நிறுவனத்தை சுமார் 6.8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அவர் விற்றுள்ளார்.

Eyal Waldman தமது மகள் குறித்து தெரிவிக்கையில், அவளுக்கு நடனமாட பிடிக்கும். அவளுக்கு விலங்குகள் என்றால் பிரியம். அவள் அனைவரையும் கள்ளம் கபடமின்றி நேசிப்பவள்.

ஹமாஸ் படைகளிடம் மகளைப் பறிகொடுத்த இஸ்ரேல் கோடீஸ்வரர்: அவர் சொன்ன அந்த வார்த்தை | Gaza Crisis Israeli Billionaire Hopes For Peace Credit: Eyal Waldman

அவளுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். Noam உடன் ஊர் சுற்றுவாள் என பட்டியலிட்டுள்ளார். சம்பவத்தன்று Danielle மாயமானதாக தமக்கு தகவல் கிடைக்கும் போது இந்தோனேசியாவில் இருந்ததாக கூறியுள்ள Eyal Waldman, இஸ்ரேல் வான் எல்லைகள் மூடப்பட்டிருந்ததால், சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது என்றார்.

ஒருவழியாக தோட்டாக்களால் துளைக்கப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ள Eyal Waldman, தமது மகளை மட்டும் காணவில்லை என்றார். ஆனால் 2 நாட்களுக்கு பின்னர் அவளது சடலம் மீட்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் படைகளால் தமது மகளும் அவள் காதலனும் கொல்லப்பட்டிருந்தாலும், போர் முடிவுக்கு வரவேண்டும் என்றும், காஸா பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் Eyal Waldman நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நொறுங்கும் காஸா... இஸ்ரேலுக்கு எதிராக துணிந்து முடிவெடுத்த ஜேர்மனியின் பூமா நிறுவனம்

நொறுங்கும் காஸா... இஸ்ரேலுக்கு எதிராக துணிந்து முடிவெடுத்த ஜேர்மனியின் பூமா நிறுவனம்

அத்துடன் பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு என்பது உரிமை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதை இஸ்ரேல் நாடு செய்யும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US