ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிய ஜேர்மனி: ரஷ்யா மீது குற்றச்சாட்டு

Germany Russia
By Balamanuvelan Jun 04, 2026 11:45 AM GMT
Report

ஐ.நா பாதுகாப்பு சபை வாக்கெடுப்பில் ஜேர்மனிக்கு போதுமான வாக்குகள் கிடைக்காததால் சபையில் இடம்பிடிக்க தவறியது ஜேர்மனி.

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிய ஜேர்மனி

வாக்கெடுப்பில் போர்ச்சுகலுக்கு 134 வாக்குகளும், ஆஸ்திரியாவுக்கு 131 வாக்குகளும் கிடைத்த நிலையில், ஜேர்மனிக்கு 104 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிய ஜேர்மனி: ரஷ்யா மீது குற்றச்சாட்டு | Germany Blames Russia Un Security Council Bid

ஆக, போர்ச்சுகல், ஆஸ்திரியாவுடன், ஜிம்பாபே, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் கிடைக்க, ஜேர்மனி மட்டும் ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிவிட்டது.

ரஷ்யா மீது குற்றச்சாட்டு

இந்நிலையில், தங்களுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் கிடைக்காததற்கு ரஷ்யாதான் காரணம் என ஜேர்மனி கூறியுள்ளது. 

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க தவறிய ஜேர்மனி: ரஷ்யா மீது குற்றச்சாட்டு | Germany Blames Russia Un Security Council Bid

தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் முன்னிலை வகிப்பதும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு வைத்துள்ளதுமே தங்களுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம் கிடைக்காததற்கு காரணமாக இருக்கக்கூடும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul தெரிவித்துள்ளார்.

இந்த காரணங்களாலேயே ஜேர்மனிக்கு எதிரான சென்டிமென்டை ரஷ்யா கிளப்பிவிட்டுவிட்டது என்று கூறிய அவர், உக்ரைனுக்கு எங்கள் உறுதியான ஆதரவு உள்ளது, ஆகவே, எங்கள் குரல் ஐ.நா பாதுகாப்பு சபையில் ஒலிப்பதை ரஷ்யா விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US