நாடுகடத்தப்பட்ட ரஷ்யர்களுக்காக..ஜேர்மன் உளவு நிறுவனம் செய்துள்ள விடயம்

Russia
By Sivaraj Aug 20, 2026 02:10 PM GMT
Report

ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமானது நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக பிரத்யேக உதவி எண்ணை நிறுவியுள்ளது.

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் பிரத்யேக எண்ணை நிறுவியுள்ளது. 

உளவுத்துறைகளுக்கு புதிய அதிகாரங்கள்

இணையவழி மற்றும் கலப்புத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், தகவல் தொடர்புகளை ஊடுருவிப் பார்ப்பதற்கும் வெளிநாட்டு எதிரிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கும், உளவுத்துறைகளுக்கு புதிய அதிகாரங்களை வழங்க ஜேர்மனி முயன்று வருகிறது. 

german spy agency hotline

கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை

கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை

இந்த சூழலில், ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த தனிநபர்களுக்கான உதவி எண்ணை உள்நாட்டு உளவு நிறுவனம் நிறுவியுள்ளது.

இதில் ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ரஷ்யாவில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

இதனை விளம்பரப்படுத்தும் ஒரு சிற்றேட்டை, அரசியலமைப்புப் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டது. 

புகாரளிக்க ஊக்குவிப்பு

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்கள் மற்றும் அரசியல் அதிருப்தியாளர்களுக்காக இது செயல்முறைப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அரசால் ஆதரிக்கப்படும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஐரோப்பாவில் செயல்படும் வெளிநாட்டு உளவாளிகளின் வலையமைப்புகளை உளவுத்துறை ஆய்வாளர்கள் அடையாளம் காணவும், வரைபடமாக்கவும் மற்றும் முறியடிக்கவும் உதவும் வகையில், சம்பவங்களை புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும் இதுகுறித்த BfV-யின் சிற்றேட்டில், 'பாதிக்கப்பட்ட தனிநபர்கள் வழங்கும் தகவல்கள், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு நேரடியாக உதவக்கூடும். தீவிர அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் உதவக்கூடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

german spy agency hotline

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

  

8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US