இந்தியர்களை ஈர்க்க ஜேர்மனி நடவடிக்கை., தொழிலாளர் பற்றாக்குறையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

Immigration India Germany Migrant Workers Job Opportunity
By Ragavan Oct 17, 2024 01:51 PM GMT
Report

ஜேர்மனியின் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஜேர்மன் சென்சலர் ஒலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை 30 முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

பெரும்பாலும் தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சகங்கள் தயாரித்த இந்த முன்மொழிவுகள், இந்தியாவில் இருந்து திறமையான தொழிலாளர்களை அதிகளவில் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளன.

Express Entry: நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு

Express Entry: நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஜேர்மனி சிரமம்

வேகமாக மாறிவரும் மக்கள்தொகையில் வயதானவகைகள் அதிகம் இருப்பதன் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஜேர்மனி சிரமம் அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், "சர்வதேச அளவில் திறமையான தொழிலாளர்கள் இல்லாவிட்டால் ஜேர்மனியின் பொருளாதாரம் தடைப்படும்," என்று தொழில்துறை அமைச்சர் ஹுபர்டஸ் ஹெய்ல் எச்சரித்துள்ளார்.

Germany takes steps to attract skilled Indian workers, Germany India, Job Oppertunities in Germany, Jobs in Germany for Indians

இந்தியா உலகின் மக்கள் தொகையில் முதன்மையான நாடு. அங்கு பெருமளவில் வேலைவாய்ப்புகளுக்கான இடமாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் பேர் இந்திய தொழில்சந்தைக்கு வருவதாக ஹெய்ல் குறிப்பிட்டார்.

இதனால், ஜேர்மனி தனது மருத்துவத் துறை, தகவல் தொழில்நுட்பம், கட்டுமானத் துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப இந்தியாவை முக்கியத் துணையாகக் கருதுகிறது.

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

ஜேர்மனி-டென்மார்க் இடையே கட்டப்படும் உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை., செலவு எவ்வளவு தெரியுமா?

இந்தியா வரும் ஜேர்மன் பிரதமர்

ஜேர்மன் பிரதமர் ஷோல்ஸ் மற்றும் அரசு பிரதிநிதிகள் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளனர். இங்கே அவர்கள் ஜேர்மன் உணவகம் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களைப் பார்வையிட்டு, இந்திய மாணவர்களுடன் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், ஜேர்மனியின் கடினமான காகிதப்பணிகள் வெளிநாட்டவர்களுக்கு சிரமமாக உள்ளதால், 2024 இறுதிக்குள் Digital Visa நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

மேலும், வேலைவாய்ப்புக் கண்காட்சி மற்றும் ஜேர்மன் மொழிப்பாடங்கள் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்படும்.

Germany takes steps to attract skilled Indian workers, Germany India, Job Oppertunities in Germany, Jobs in Germany for Indians

இது வரை 137,000 இந்தியர்கள் ஜேர்மனியில் திறமையான வேலைகளில் பணிபுரிகின்றனர். 2015-ஆம் ஆண்டில் 23,000 பேர் மட்டுமே இந்த வகையில் வேலை பெற்றிருந்தனர்.

அதோடு, இந்தியர்களுக்கான வெலை இழப்பு விகிதம் 3.7% மட்டுமாக உள்ளதால், மொத்த நாடு அளவில் 7.1% வேலைவாய்ப்பு குறைவதைவிட சிறப்பாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

"இந்திய தொழிலாளர்கள் நம்முடைய நாட்டுக்கு வெற்றிக்கதையாக இருக்கிறார்கள்," என்று ஹெய்ல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார பைக் அறிமுகம்!

இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார பைக் அறிமுகம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany takes steps to attract skilled Indian workers, Germany India, Job Oppertunities in Germany, Jobs in Germany for Indians

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US