இராணுவ வீரர்களுக்கு புதிய camouflage சீருடை அறிமுகப்படுத்தும் ஜேர்மனி

Armed Forces
By Ragavan Aug 02, 2025 07:44 AM GMT
Report

ஜேர்மன் இராணுவ வீரர்களுக்கு புதிய camouflage சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2029-ஆம் ஆண்டிற்குள் ஜேர்மனியின் ஆயுதப்படைகளுக்கு (Bundeswehr), புதிய "மல்டி-கேமொஃப்லாஜ்" (multi-camouflage) வடிவமைப்பில் கம்பளி சீருடை வழங்கப்படவுள்ளது.

பாகிஸ்தானை ஆதரித்ததற்காக பெரும் இழப்பை எதிர்கொண்டுவரும் நாடு

பாகிஸ்தானை ஆதரித்ததற்காக பெரும் இழப்பை எதிர்கொண்டுவரும் நாடு

புதிய கம்பளி உடை தற்போது விசேட படையணிகள் மட்டுமே பயன்படுத்தி வந்தன. ஆனால் தற்போது 460,000 படைவீரர்கள் கொண்ட புதிய பணியிட இலக்கை நோக்கி, அனைத்து படையினருக்கும் இந்த புதிய சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி பாதுகாப்புத் துறை கூறுகையில், “சமீபத்திய ராணுவ ஆய்வுகள் இந்த புதிய camouflage வடிவம் நகர்ப்புறப் போர்க்கட்டமைப்புகளில் சிறந்த மறைமுகத்தன்மையை வழங்குகிறது,” என தெரிவித்துள்ளது.

Germany new army camouflage uniform, Bundeswehr multi-camouflage rollout, German forces new uniform 2029, Military gear upgrade Germany, Special forces camouflage Germany, Bundeswehr uniform change 2026, German army modernization plan, Camouflage pattern urban warfare Germany

2026 முதல் படிப்படியான மாற்றம் தொடங்கப்படவுள்ளது. முழுமையான மாற்றம் 2028 மற்றும் 2029 ஆண்டுகளில் நிறைவேறும்.

இந்த மாற்றம் மூலமாக விசேட படையணிகள் போர்களில் தனித்து அடையாளம் காணப்படுவதை தவிர்க்க முடியும்.

மேலும், இயற்கை சூழல்களில் ஏற்பட்டுள்ள காலநிலை மாறுதல்களுக்கு ஏற்ப இந்த புதிய வடிவமைப்பு சிறந்த முறையில் ஒத்துழைக்கக்கூடியதாக உள்ளது.

இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், துல்லியமான செலவீன மதிப்பீடுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

161 கிமீ Range தரும் புதிய Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

161 கிமீ Range தரும் புதிய Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany new army camouflage uniform, Bundeswehr multi-camouflage rollout, German forces new uniform 2029, Military gear upgrade Germany, Special forces camouflage Germany, Bundeswehr uniform change 2026, German army modernization plan, Camouflage pattern urban warfare Germany 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US