கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள்... கால்பந்து ஸ்டேடியத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி ! உலக செய்திகள்
கொரோனா பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. சமீபத்தில் கொரோனா பரவல் குறைந்ததால், வரும் 21ம் தேதி முதல் முழுமையாக கட்டுப்பாடு தளர்வுகளை அறிவிக்க அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி மெக்ஸிகோ நாட்டில் கால்பந்து ஸ்டேடியத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தாய்லாந்தில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய வெடிப்பினால் அனர்த்தத்தினால் 70 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், வெடிப்பின் பத்து மணி நேரம் கழித்து உண்டான தீப்பிழம்புகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வந்ததாகவும் உள்ளூர் பேரழிவு தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.