வயதில் மூத்த ஆணுடன் சிறுமிக்கு உறவு! 19 பேர் பலியான சம்பவத்தில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை

Child Abuse Fire Crime Accident
By Balamanuvelan May 26, 2023 10:35 AM GMT
Report

தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் ஒரு 14 வயது சிறுமி தவறான உறவில் இருந்ததை அறிந்த அவளுடைய ஆசிரியர்கள், அவளது மொபைல் போனைப் பறித்துள்ளனர்.

தண்டிக்கப்பட்டதால் கோபத்தில் சிறுமி செய்த செயல்

தென் அமெரிக்க நாடாகிய கயானாவில், 14 வயதுள்ள சிறுமி ஒருத்தி தன்னை விட வயதில் மிகவும் மூத்த ஆண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்தது தெரியவந்ததால், அவளது ஆசிரியர்களும், ஹாஸ்டல் வார்டனும் அவளைக் கண்டித்துள்ளனர்.

அவளைத் தண்டிக்கும் வகையில், அவர்கள் அவளுடைய மொபைல் போனைப் பறித்துள்ளார்கள். கோபமடைந்த அந்த சிறுமி, இரவு நேரத்தில், தான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்குத் தீவைத்துள்ளாள்.

வயதில் மூத்த ஆணுடன் சிறுமிக்கு உறவு! 19 பேர் பலியான சம்பவத்தில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை | Girl Ffair With An Older Man

AP

அந்த நேரத்தில் ஹாஸ்டல் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், மாணவ மாணவியரால் தப்பி ஓடிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தீப்பற்றி எரிந்த ஹாஸ்டலுக்குள் சிக்கி 19 மாணவ மாணவியர் உயிரிழந்துவிட்டார்கள். அவர்களில், அந்தப் பெண்ணைத் தண்டித்த ஹாஸ்டல் வார்டனான பெண்ணின் 5 வயது மகனும் ஒருவன். 

மாணவிக்கும் அந்த ஆணுக்கும் தண்டனை

இந்த பயங்கர சம்பவம் கயானாவில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், தீவைத்த மாணவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

வயதில் மூத்த ஆணுடன் சிறுமிக்கு உறவு! 19 பேர் பலியான சம்பவத்தில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை | Girl Ffair With An Older Man

அந்த சிறுமி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவள் குணமடைந்ததும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட இருக்கிறாள்.

அத்துடன், அவளுடன் தொடர்பு வைத்திருந்த ஆண் மீதும், அவளை வன்புணர்ந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. அவள் அவருடன் விரும்பியே உறவு வைத்துக்கொண்டாலும், அவள் 16 வயதுக்குக் குறைவான வயதுடைய சிறுமி என்பதால், அந்த ஆண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

GETTY IMAGES

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US