பிரித்தானியாவில் 2 சிறுமிகள் உட்பட பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் வழங்கிய தகவல்

United Kingdom Crime
By Thiru Jan 24, 2024 10:34 PM GMT
Report

கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் 2 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள்

பிரித்தானியாவின் நார்விச் பகுதியில் உள்ள சொத்து ஒன்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்மின் குசின்ஸ்கா(Jasmin Kuczynska, 12), நடாஷா குசின்ஸ்கா(Natasha Kuczynska, 8) என்ற இரண்டு சிறுமிகளுடன்  தந்தை  பார்ட்லோமிஜ் குசின்ஸ்கி(Bartlomiej Kuczynski, 45) என்பவரும் இவர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

girls-body-found-dead-in-uk-s-norwich-costessey, பிரித்தானியாவில் 2 சிறுமிகள் உட்பட பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் வழங்கிய தகவல்

அதே சமயம் கோஸ்டெஸில் உள்ள Allan Bedford Crescent, என்ற முகவரில்  36 வயதான Kanticha Sukpengpanao என்பவரின் உடலும் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காசாவில் 800 அகதிகள் தங்கிருந்த ஐ.நா கட்டிடம் மீது தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்பு

காசாவில் 800 அகதிகள் தங்கிருந்த ஐ.நா கட்டிடம் மீது தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்பு

பிரேத பரிசோதனையின் இறுதியில் கழுத்தில் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக பெண்கள் இறந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த ஜாஸ்மின், நடாஷா மற்றும் சுக்பெங்பனாவ் ஆகியோரின் மரணம் கொலையாக கருதப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

girls-body-found-dead-in-uk-s-norwich-costessey, பிரித்தானியாவில் 2 சிறுமிகள் உட்பட பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் வழங்கிய தகவல்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரி Chris Burgess, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருடன் தங்களின் எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

ப்ளூடூத் மூலம் வாட்ஸ் அப்பில் 2GB வரை File-Sharing செய்யலாம்: மெட்டாவின் அதிரடி அறிவிப்பு

ப்ளூடூத் மூலம் வாட்ஸ் அப்பில் 2GB வரை File-Sharing செய்யலாம்: மெட்டாவின் அதிரடி அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US