உலகளவில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெஸ்ஸியின் இண்டர் மியாமி: இந்திய கிரிக்கெட் அணி பிடித்துள்ள இடம்?

Cristiano Ronaldo Lionel Messi Indian Cricket Team Al-Nassr FC Inter Miami CF
By Thiru Dec 15, 2023 10:50 PM GMT
Report

உலக அளவில் அதிகம் பேரால் தேடப்பட்ட விளையாட்டு அணியின் பட்டியலில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி முதலிடம் பிடித்துள்ளது.

முதலிடம் பிடித்த இண்டர் மியாமி

2023ம் ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே மீதம் இருக்கும் நிலையில், கூகுள் தனது தேடுதல் விவரங்களை வெளியிட தொடங்கியுள்ளது.

இதில், அதிகம் தேடப்பட்ட மனிதர், அதிகம் தேடப்பட்ட நிகழ்வு, அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகை, விளையாட்டு வீரர், அரசியல் தலைவர், விளையாட்டு அணி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

google 2023 top search sports team messi inter miami cf took 1st place. Al-Nassr FC, ,Indian National Cricket Team, Ronaldo, Virat Kohli, Rohit Sharma உலகளவில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெஸ்ஸியின் இண்டர் மியாமி: இந்திய கிரிக்கெட் அணி பிடித்துள்ள இடம்?

அந்த வரிசையில் உலக அளவில் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் விவரத்தையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

தப்பி வந்த 3 பிணைக் கைதிகள்: இஸ்ரேலிய வீரர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவு

தப்பி வந்த 3 பிணைக் கைதிகள்: இஸ்ரேலிய வீரர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவு

இதில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி விளையாடி வரும் இண்டர் மியாமி(Inter Miami CF) கால்பந்து அணி 2023ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் முதலிடம் பிடித்துள்ளது.

google 2023 top search sports team messi inter miami cf took 1st place. Al-Nassr FC, ,Indian National Cricket Team, Ronaldo, Virat Kohli, Rohit Sharma உலகளவில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெஸ்ஸியின் இண்டர் மியாமி: இந்திய கிரிக்கெட் அணி பிடித்துள்ள இடம்?

 மற்றொரு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ விளையாடி வரும் அல்-நஸர் எஃப்.சி(Al-Nassr FC) அணி 2023ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் மூன்றாவது பிடித்துள்ளது.

பிரித்தானியாவில் 16வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை

பிரித்தானியாவில் 16வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை

இரண்டாவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியும்(Los Angeles Lakers), நான்காவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி எஃப்.சி(Manchester City F.C) உள்ளன.

google 2023 top search sports team messi inter miami cf took 1st place. Al-Nassr FC, ,Indian National Cricket Team, Ronaldo, Virat Kohli, Rohit Sharma உலகளவில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெஸ்ஸியின் இண்டர் மியாமி: இந்திய கிரிக்கெட் அணி பிடித்துள்ள இடம்?

 இந்திய தேசிய கிரிக்கெட் அணி(Indian National Cricket Team) 2023ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US