ரூ.20,000-ற்குள் 8GB RAM உடன் தள்ளுபடியில் கிடைக்கும் 5 Branded 5G Smartphone-கள்: விலை விவரம் இதோ

Smart Phones Amazon
By Yashini Nov 24, 2023 10:48 AM GMT
Report

Amazon-ல் 8GB RAM உடன் ரூ.20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள மொபைல்களை் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

8GB RAM உடன் தள்ளுபடியில் கிடைக்கும் 5 Branded Smartphone-கள் குறித்த சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பற்றி காணலாம்.

OnePlus Nord CE 3 Lite 5G

இந்த Smartphone 108MP Main camera மற்றும் பல்வேறு படப்பிடிப்பு முறைகள் உள்ளிட்ட camera அமைப்பைக் கொண்டுள்ளது.

அதன் 6.72-inch Display 120Hz Refresh Rate கொண்டுள்ளது. இந்த Smartphone தற்போது 19,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

OnePlus Nord CE 3 Lite 5G

Lava Agni 2 5G

இந்த Smartphone Octa-core MediaTek Dimensity 7050 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் Superfast 66W Charging-ஐ ஆதரிக்கிறது.

கேமரா அமைப்பில் 50MP Quad-camera அமைப்பு மற்றும் 16MP Selfie camera உள்ளது. இதன் விலை 19,999 ரூபாய்.

Lava Agni 2 5G

Redmi Note 12 5G

இதனை வாங்கும் வாடிக்கையாளர்கள் SBI Credit Card மூலம் பரிவர்த்தனை செய்தால் மேலும் 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

இது 6.67-inch Display மற்றும் 1080x2400 RaceSolution கொண்டது. Qualcomm Snapdragon processor மூலம் இயக்கப்படுகிறது.

Redmi Note 12 5G

இது 4GB, 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB அல்லது 256GB Internal storage உள்ளது. இந்த Smartphone-னின் விலை 18,999 ரூபாய் ஆகும். 

வெறும் ரூ.54,999 மட்டுமே.. சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமான e-Sprinto நிறுவனத்தின் Electric Scooter

வெறும் ரூ.54,999 மட்டுமே.. சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமான e-Sprinto நிறுவனத்தின் Electric Scooter

Oppo A79 5G

இந்த Smartphone-ல் 33W SUPERVOOC Charging ஆதரவு, AI ஆற்றல் savings உடன் 5000 mAh Battery உள்ளது.

8GB RAM, 128GB Internal storage, மற்றும் Dual 5G SIM slot-களுடன் வருகிறது. இது 19,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

Oppo A79 5G

Realme 11 5G

இந்த Smartphone 8GB RAM, 256GB Internal storage. இது 6.72-inch முழு HD+ Display பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 18,599 ரூபாய் விலையில் கிடைக்கிறது.  

Realme 11 5G

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US