திருமணமான 12 நாட்களில் மனைவி மீது சந்தேகம்., கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Wedding Indonesia Marriage
By Ragavan May 30, 2024 08:25 PM GMT
Report

இந்தோனேசியாவில் திருமணமான 12 நாட்களுக்கு பிறகு, தனது மனைவி ஒரு பெண்ணே இல்லை என்பதை அறிந்த நபர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

உண்மையில், அவர் ஒரு பெண்ணாக வேடமணிந்து தனது சொத்துக்களைத் திருட வந்தவர் என்பதை அறிந்துகொண்டார்.

26 வயதான மோசடி நபர் கைது செய்யப்பட்டார், மேலும் அந்த நபரை ஏமாற்றியதற்காக சிறைத் தண்டனையை எதிர்கொள்ள உள்ளார்.

ஏமாற்றப்பட்ட நபர், கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் ஆதிண்டா கன்ஸா (Adinda Kanza) என்ற ஒருவரை சந்தித்தார்.

திருமணமான 12 நாட்களில் மனைவி மீது சந்தேகம்., கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி | Groom Find Wife Is A Male 12 Days After Wedding

இருவரும் ஓன்லைனில் பேசி பழகிய பிறகுதாக்கினர், இறுதியில் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

ஆனால் அவர்கள் சந்தித்த பிறகும், ஆதிண்டா நபர் ஒரு பெண் இல்லை என்பது பற்றி இவருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், ஆதிண்டா எப்பொழுதும் முஸ்லீம் பாரம்பரிய உடையில் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டிருந்தார்.

முகத்தை மறைப்பதைப் பொருட்படுத்தாமல், தனது மதத்தின் நடைமுறைகளுக்கு அவள் விசுவாசமாக இருப்பதாக அவர் அதை எடுத்துக் கொண்டார்.

இருவரும் இறுதியில் நெருக்கமாகி, ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

லொட்டரியில் 1700 Pounds பரிசு? பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்

லொட்டரியில் 1700 Pounds பரிசு? பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்

தான் ஒரு அனாதை, ​​தங்கள் திருமணத்திற்கு வர குடும்ப உறுப்பினர்கள் என்று யாரும் இல்லை என்று ஆதிண்டா கூறினார். இதனால் திருமணத்தை மிக எளிதான முறையில் நடத்த முடிவு செய்தனர்.

இறுதியில் ஏப்ரல் 12 அன்று மணமகன் இல்லத்தில் இந்த ஜோடிக்கு சாதாரண முறையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக திருமணச் சான்றிதழைப் பதிவு செய்யவில்லை.

திருமணத்தன்று இருவரும் கைகோர்த்தபடி நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துள்ளனர். அன்று முக தெரிந்தபடி உடை அணிந்திருந்தும், அவர் பெண் இல்லை என்பதை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை.

மேலும், ஆதிண்டா வரதட்சணையாக 5 கிராம் தங்கத்தை கொண்டு வந்தார்.

திருமணமான 12 நாட்களில் மனைவி மீது சந்தேகம்., கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி | Groom Find Wife Is A Male 12 Days After Wedding

திருமணமாகி 12 நாட்களே ஆன நிலையில், தனது மனைவி உண்மையில் ஒரு ஆண் என்பதை கணவன் உணர்ந்தான்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசி பழக மறுத்தபோது சந்தேகம் முதலில் வந்தது. மேலும், வீட்டினுள் இருக்கும் போதும் ஆதிண்டா முக்காடு கழற்றாதது விசித்திரமாக இருந்தது.

பின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அவர் ஒரு ஆன் என்பது வெட்டவெளிச்சமானது.

178 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து! வாஷ்அவுட் ஆன பாகிஸ்தான் அணி

178 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து! வாஷ்அவுட் ஆன பாகிஸ்தான் அணி

மேலும், பெற்றோர் இல்லை என்று கூறியது அனைத்தும் பொய் என்றும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் அவர் கண்டுபிடித்தார். அவர்கள் மூலம் அது பெண் அல்ல ஆண் என்பதை உறுதிசெய்தார்.

தன் சொத்தைப் பெறுவதற்காக பெண் வேடமிட்டது தெரியவந்துள்ளது. பொலிஸாரிடம் புகார் அளித்ததையடுத்து, ஆதிண்டாவை கைது செய்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US