வளைகுடா நாடுகளின் உயிர்நாடி- கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களுக்கு அச்சுறுத்தல்

Water Iran-Israel War
By Ragavan Mar 23, 2026 08:30 AM GMT
Report

எண்ணெய் என்றால் உலகிற்கு நினைவிற்கு வரும் பிரதேசமாக வளைகுடா நாடுகள் இருந்தாலும், தற்போது அங்கு ஆபத்தில் இருப்பது எண்ணெய் அல்ல.

வளைகுடாவின் உண்மையான உயிர்நாடிக்கு இப்போது பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அது தான் குடிநீர்.

அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்தடைந்த 2 முக்கியமான கப்பல்கள்

அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்தடைந்த 2 முக்கியமான கப்பல்கள்

ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளின் கடல்நீரை குடிநீராக்கும் (Desalination) நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஈரான், தனது மின் நிலையங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், வளைகுடா பிரதேசத்தின் முக்கியமான எரிசக்தி மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் சட்டப்பூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என்றும் அவை மீளமுடியாத வகையில் அழிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Gulf desalination plants, Iran US conflict water crisis, Gulf countries drinking water, Strait of Hormuz tension, Middle East water security, Saudi UAE Qatar water supply, Iran threat desalination #GulfCrisis #WaterSecurity #Desalination #MiddleEast #IranConflict #CleanWater #EnergyVsWater

இது ஐக்கிய அரபு அமீரகம், சவுத் அரேபியா, கத்தார் போன்ற நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். ஏனெனில் இந்த நாடுகள், கடல்நீரை குடிநீராக்கும் உப்பு நீக்க நிலையங்களை பெரிதும் நம்பியுள்ளன.

இயற்கையான நன்னீர் வளங்கள் அங்கு மிகக் குறைவாக உள்ளதால், உப்பு நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அப்பகுதியில் அன்றாட வாழ்க்கையின் முதுகெலும்பாக கருதப்படுகின்றன.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. ஆனால், ஈரான் அங்கு கப்பல் போக்குவரத்தை நிறுத்தியதால், நூற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன. இதனால், உலகளாவிய எரிசக்தி சந்தியில் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

2026-ல் உலகின் 10 பெரிய இராணுவ விமானப்படைகள்: இந்தியாவிற்கு 8-ஆம் இடம்

2026-ல் உலகின் 10 பெரிய இராணுவ விமானப்படைகள்: இந்தியாவிற்கு 8-ஆம் இடம்

ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக, பஹ்ரைன் மற்றும் சில பகுதிகளில் உள்ள சில உப்பு நீக்க நிலையங்கள் ஏற்கெனெவே சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பல கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்த சூழ்நிலை, எண்ணெய் மட்டுமல்லாமல், குடிநீரும் வளைகுடா நாடுகளின் உயிர்நாடியாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் பாதிக்கப்பட்டால், அங்கு வாழும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் உபாயம் உள்ளது.

10 மில்லியன் ரியால் நோட்டை வெளியிட்ட ஈரான்- பொருளாதார நெருக்கடி தீவிரம்

10 மில்லியன் ரியால் நோட்டை வெளியிட்ட ஈரான்- பொருளாதார நெருக்கடி தீவிரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Gulf desalination plants, Iran US conflict water crisis, Gulf countries drinking water, Middle East water security, Saudi UAE Qatar water supply, Iran threat desalination #GulfCrisis #WaterSecurity #Desalination

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US